Thank you @indigoairways for having such lovely crew member, Ms.Padmavati who took her time to express gratitude to our Delta Squad for rescuing lives including her family during Chennai Floods in 2015. Its such love which keeps us going.
@narendramodi@VinojBJP@rajnathsingh
இன்று புதிய சரித்திரம் படைத்த நாள். நஞ்சமடைகுட்டை எனும் ஊரில் இருந்து ராணுவத்தில் அதிகாரியாக மட்டுமல்ல வெங்கல பதக்கத்தையும் தட்டிச் சென்றார் Lt.சரண்யா. இவருக்கு பயிற்சி அளித்ததில் பெருமை. இதை 2024 மகளிர் தினத்திற்கு பரிசாக அளிக்கிறேன். @DrTamilisaiGuv
@PMOIndia@rajbhavan_tn
2015 சென்னை வெள்ளத்தில் மீட்பு கமாண்டோ, விமான படையின் அதிகாரி மட்டுமல்ல அவர் படித்த மதிப்பிற்குரிய பல ஜாம்பவான்களை உருவாக்கிய PSG பொறியியல் கல்லூரியின் சிறந்த முன்னாள் மாணவன் விருதைப் பெற்றுள்ளார். இவ்விருதை அவருக்குப் பயிற்சி அளித்த எனக்கு சமர்ப்பித்தார்.@DrTamilisaiGuv
@DrTamilisaiGuv @CMOTamilnadu@rajbhavan_tn Thank you Mam. Surely Kabilan will reach the highest possible ...may emerge as the Chief of Army Staff too Mam.
தமிழ்நாட்டில் இருந்து இந்திய ராணுவத்திற்கு தொழில்நுட்ப அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இளைஞன். ஒரு கூலி தொழிலாளியின் மகன், பெரிய சாதனையை மதுரை மேலூரில் உள்ள இந்த சிறிய வீட்டிலிருந்து சாதித்தான். இவருக்கு பயிற்சி அளித்ததில் பெருமை. @CMOTamilnadu@rajbhavan_tn @DrTamilisaiGuv
2 young officers, 20 SAR divers in action. 150 lives rescued from Ambattur and Madipakkam. This makes the total count 3150 in all Ops in TN & Kerala since 2015. We thank @tnsdma & @ndmaindia for the directions. @rajbhavan_tn@Udhaystalin@CMOTamilnadu@KKSSRR_DMK @DrTamilisaiGuv
@MajDPSingh@adgpi@NDRFHQ Sir, Army was already there Sir if I am not wrong .... there was a young Major who gave an interview from ground zero on the progress dueing week2. Mostly Engrs. but then in between too many agencies were involved and now finally Army is back.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மீனவன் தரைப்படை மற்றும் கடற்படைக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவர் தமிழக காவல்துறை அளித்த இலவசப் பயிற்சி மூலம் இச்சாதனையை செய்துள்ளார்.
அவர் கடற்படையில் அக்னிவீராக சேரவிருக்கிறார்.
இப்பயிற்சியை வழங்கியதில் பெருமை.
@CMOTamilnadu@Udhaystalin
@Saravanakumarmb@MajDPSingh So this is the reason why u r targeting me ..... you may please clarify this also with me as to who is this and in what context this was written.
@MajDPSingh@Saravanakumarmb Sir, Thank you for standing with me. He may genuinely have doubts but he should clarify before he writes such shit. Had you not been in the loop I would have blocked him. Now that I want to clarify every bit and make him taken down his post if he is genuine.
@Saravanakumarmb@MajDPSingh I will do that but why don't you call me on the No I gave and ask me all this and then write shit about me instead of doing it in advance and test my leadership.