வணக்கம் #துறையூர் நகராட்சி ஆத்தூர் ரோடு 2வது வார்டு பகுதியில் பயன்பாட்டு நீர் 10 நாட்களாக வரவில்லை இது தொடர்பாக நகராட்சி ஊழியிடம் கேட்டபோது மோட்டார் பழுதாகி உள்ளது என்று கூறினார். துறையூர் நகராட்சி அலுவலகம் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் @SbmThuraiyur
தமிழகத்தோடு மற்றொரு மாநிலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யட்டும், தமிழ் வாக்கியங்களை அந்த மாநிலங்கள் கற்கட்டும், தமிழ் எழுத்துக்களை அவர்களும் அறிந்துகொள்ளட்டும் என பிரதமர் வேண்டுகோள்.. #GetOutStalin
@TANGEDCO_Offcl
EB no.06271004440
#துறையூர் (1 வார்டு)மேட்டு தெருவில் மின் கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. ஆகையால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே உரிய மின்கம்பத்தை சரிபார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.@JaiKamali_TNBJP @harishraj_tnbjp @V_Senthilbalaji
@TANGEDCO_Offcl
EB no.06271004440
#துறையூர் (1 வார்டு)மேட்டு தெருவில் மின் கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. ஆகையால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே உரிய மி��்கம்பத்தை சரிபார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.@JaiKamali_TNBJP @harishraj_tnbjp @V_Senthilbalaji
#துறையூர் முதல்(1)வார்டு மேட்டு தெருவில் மின் கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. அதனால் மின்கம்பம் எப்போது சாய்ந்து விழும் எனும் அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர்.எனவே குறிப்பிட்ட மின்கம்பத்தை பழுது பார்க்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் அன்பைப் பெற்ற தலைவர்களில் ஒருவரான, தமிழ் மாநிலக் காங்��ிரஸ் கட்சியின் தலைவர், மரியாதைக்குரிய திரு @GK__Vasan அவர்களை @BJP4TamilNadu பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் திரு @MenonArvindBJP அவர்களுடன் சந்தித்து, வரும் பாராளுமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடரும் அவர���ு முடிவுக்கு நன்றி தெரிவித்தோம்.
என்றுமே தேசியத்தின் பக்கம் நிற்கும் பெருமைக்குரிய பாரம்பரியமுள்ள அண்ணன் திரு @GK__Vasan அவர்கள் மற்றும் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரின் அனுபவமும், உழைப்பும், பாராளுமன்றத் தேர்தலில், நமது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிச்சயம் வலு சேர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
@DevanathayadavT @KaruNagarajan
முதல் கோணல் முற்றும் கோணல், என்ற அடிப்படையில் முதல் வார்டே இப்படி இருந்தால்? #��ுறையூர் 24 வார்டு எப்படி இருக்கும்? என்றும் #தேசப்பணியில் பணியில் #பாரதத்தின் உண்மையான தொண்டன் #மகேஸ்வரன்