அந்த காலத்தில் Citizen ரிலீஸ் ஆன hype vera level 🔥
Rajini, Kamal, Vijayakanth படங்களுக்கு இருந்த மாதிரி oru periya opening .👑
இன்றும் Citizen என்ற பெயர் கேட்டாலே சிலிர்ப்பு. 👑
தல... ஐ லவ் யூ தல! ❤️🔥”
#AK64
திருநெல்வேலி என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இருட்டுக்கடை அல்வா மற்றும் சாந்தி ஸ்வீட்ஸ் தான்.
ஆனால், அதையெல்லாம் தாண்டி அந்த ஊருக்குச் செல்லும்போது தவறவிடக்கூடாத ஒரு விஷயம் உண்டு என்றால், அது 'அனிதா பில்டர் காபி' குடிப்பதுதான்!
சென்னையில் சுவையற்ற ஒரு பில்டர் காபிக்கு 40 ரூபாய் வரை செலவு செய்கிறோம். ஆனால், இங்கு வெறும் 20 ரூபாய்க்கு 200 மில்லி அளவில் தரமான, சுவையான காபி கிடைக்கிறது.
அந்தப் பில்டர் காபியின் நறுமணமும் சுவையும் நம்மை ஒரு நிமிடம் சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்லும்…
📍திருநெல்வேலி ரயில் நிலையம் அருகிலேயே இந்தக்கடை அமைந்துள்ளது.
நீங்கள் திருநெல்வேலி பக்கம் சென்றால், இந்த அனிதா பில்டர் காபியை ஒருமுறை சுவைத்துப் பாருங்கள்.
Happy birthday to our dearest elder brother Ajit anna, who has always fondly called me his little sis. Please don’t motivate Datta to ride his bike more or follow his heart 😂
Here’s to another year of you chasing your dream of racing at Le Mans.
You’ve always reminded me to follow my heart and chase my passion, no matter what. Thank you for that. Talk soon ❤️
I extend warm birthday greetings to versatile Indian actor and distinguished racer, Padma Bhushan Thiru Ajith Kumar Avl. May he be blessed with continued happiness and good health, achieve greater milestones in his racing journey that bring pride to the nation, and continue to deliver remarkable successes in his cinematic endeavours - @PawanKalyan@Akracingoffl@SureshChandraa
#HBDAjithKumar
தன் திறமையைக் கொண்டாடும் ரசிகர்களைத் தன் சுயநலத்திற்குப் பயன்படுத்தாத நடிகர்! "நடிப்பு எனது தொழில்! நான் நடிக்கிறேன்! சம்பாதிக்கிறேன்! என்னை பின்தொடர்ந்து உங்கள் பொழுதைப் போக்காதீர்கள்! நன்றாகப் படியுங்கள்! தொழில் செய்யுங்கள்! குடும்பத்தைப் பாருங்கள்!" என அறிவுரை கூறும் ஆகச்சிறந்த மனிதர்!
அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
#HbdAjithkumar
@DTDCIndia
Very poor tracking experience
Shipment N40742294 from India to DXB shows no updates on Indian site, but Dubai tracking shows movement till yesterday & still stuck in Delhi
Which update is correct? When will it be delivered?
Please respond urgently #DTDC#CourierDelay
Very bad customer care experience with Etisalat wifi team. I want to cancel my wifi connection. Two times tried to call, 30 mins gone not connected. This is how treating with customers??
@eAndUAE . Tomorrow is the last date to cancel my wifi. Customer service is not supportive
Trend 510
Can AI guess your correct childhood face from your current image? 🤔
Prompt:
"Create a picture with the following details:
On the left: a child version of me looking with an innocent smile to the right, with 1997 written above wearing a light grey tshirt and blue jeans.
On the right: A present version of me(match face) sits with her hands under her chin and looks at the child with a calm smile, with "2026" written above. Wearing a white tshirt and blue jeans.
Studio background: plain and soft (studio background)
The lighting: Soft, cinematic, warm (even a black-and-white photo). Style: Professional, minimal, emotional photography, focusing on feelings and visual communication between the two versions.
Make the picture look so real like a real photoshoot.
Keep my original features without changing.
photo size 4:5"