B.E., https://t.co/oBnG53qVtu., பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு இன்று முதல் https://t.co/8mrcKzx5WQ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
#erodusaalaram#engineering
மாநிலம் முழுவதும் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க https://t.co/f1JCEYXnXg
அல்லது https://t.co/XmNYxtBMgY & https://t.co/eEbnfJniWU என கூகிள் செய்யவும்.
மேலும் விவரங்களுக்கு 044 28260098
044 28271911
மாணவர்கள், இளைஞர்களுக்கான *தொழில் முனைவோராவதற்கான* பயிற்சி
ஒவ்வொரு மாதமும் *மூன்றாம் வார இறுதியில்*
மேலும் விவரங்களுக்கு https://t.co/IaiAjetFB3
*RYLA 4.0* Last date : *24/07/2021*
https://t.co/vw9nYyAHgJ
#erodusaalaram#startupbusiness#youngentrepreneur
இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முன் https://t.co/KhMeKLNeCx என்ற தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
விரிவான தகவல்களுக்கு https://t.co/GFdR1C5i42
#erodusaalaram#NPCIL
OBC பிரிவினருக்கு சாதிச் சான்று வழங்கும்போது ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது. - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
ஈரோட்டில், மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் மூலம் இயங்கும் விசைத்தறி சேவை மையத்தில், அடிப்படை விசைத்தறி பயிற்சி அளிக்க தேவையான சாதா விசைத்தறி, டாபி, டெர்ரி தறிகள் நிறுவப்பட்டுள்ளன. ஜவுளித்துறையை மேம்படுத்த விசைத்தறி குறித்த பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.
மதிப்பெண் பட்டியல்களை 22.07.2021 முதல்
https://t.co/KDS5nmHTJ5
https://t.co/Z6LtJRamfY
ஆகிய இணையதளங்கள் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
#erodusaalaram#education#12thresult
+2 தேர்வு முடிவுகளை இன்று காலை 11 மணி முதல்
https://t.co/IGFJ3Sw5X8
https://t.co/UxtCnQuy5w
https://t.co/LizyObfYf4
https://t.co/KDS5nmHTJ5
ஆகிய இணையதளங்கள் வழியாக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
SBI வங்கியில் உதவித் தொகையுடன் கூடிய ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 90 இடங்கள் உள்ளன. மாவட்ட வாரியான காலியிடங்களை இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு https://t.co/omWdr6B0uB
#erodusaalaram#careerguidance#SBIRecruitment2021
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை நடத்தும் பேச்சுப்போட்டியில் கலந்துகொள்வதற்கான இணைப்பு : https://t.co/3THq0dKd8R
கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
தமிழக அரசின் வழி காட்டுதலின்படி வரும் 12-ம்தேதி முதல் கோவை, மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி, மதுரை, திருச்சி, திருநெல்வேலியில் உள்ள உறுப்பு கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
#erodusaalaram
அரசுப் பணியாளர் தேர்வாணையம், வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம், இரயில்வே தேர்வு வாரியம் ஆகியவற்றால் தேர்வுகளுக்கு பதிலாக தேசிய ஆட்சேர்ப்பு முகமை மூலமாக நாடுமுழுவதும் 2022 தொடக்கத்திலிருந்து பொது தகுதி தேர்வு நடத்தப்படும் என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
@ESaalaram நடத்தும் 8 மற்றும் 10'ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஐ.டி.ஐ படிப்பிற்கு பிறகு அரசு, தனியார் மற்றும் சுய தொழிலில் உள்ள வாய்ப்புகள் பற்றிய வழிகாட்டல் நிகழ்வு வரும் 29.06.2021 மாலை 7.00 மணிக்கு Zoom வழியாக நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கான இணைப்பு comment ல் உள்ளது.
இந்திய ராணுவத்தில் அதிகாரிகளாக பணிபுரிவதற்கான பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு.
நுழைவுத் தேர்வு மற்றும் உடல் தேர்வில் வெற்றி பெற்றால் National Defence Academy - Pune ல் படித்து இராணுவத்தில் அதிகாரிகளாக பணிபுரியலாம்.
#erodusaalaram#NDAExam
@ESaalaram நடத்தும்
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாலிடெக்னிக் படிப்பில் உள்ள வாய்ப்புகள் பற்றிய விரிவான தகவல்களை தரும் நிகழ்வு இன்று மாலை 7.00 மணிக்கு நடைபெறுகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன் பெறவும்.
Program link : https://t.co/6vwAHpE0uj