Honarable https://t.co/euaenBuPlF @narendramodi & https://t.co/sLbvYimoN8 @nsitharaman
நீங்கள் UPI பண பரிவர்த்தனையை ஊக்குவித்து மக்களிடையே கொண்டு சென்று இன்று மக்கள் தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கிறது என என்னுகின்ற வேலையில் இப்போது வரி விதித்தால் என்ன செய்வது
#மீண்டும்_காசோலை
குன்னம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக நம்மைத் தேர்ந்தெடுத்து மாபெரும் வெற்றியளித்த ஆலத்தூர் ஒன்றியம்,நொச்சிக்குளம் கிராமத்து வாக்காளப் பெருமக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.
நம் மீது மக்கள் வைத்துள்ள இந்த மாபெரும் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் நமது மக்கள் நலப் பணிகள் என்றென்றும் தொய்வின்றித் தொடரும்!
குன்னம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக நம்மைத் தேர்ந்தெடுத்து மாபெரும் வெற்றியளித்த ஆலத்தூர் ஒன்றியம், புஜங்கராயநல்லூர் கிராமத்து வாக்காளப் பெருமக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.
நம் மீது மக்கள் வைத்துள்ள இந்த மாபெரும் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் நமது மக்கள் நலப் பணிகள் என்றென்றும் தொய்வின்றித் தொடரும்!
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும்.
உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி.
நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
குன்னம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக நம்மைத் தேர்ந்தெடுத்துப் பேராதரவளித்த வேப்பூர் ஒன்றியம்,துணிஞ்சபாடி கிராமத்து வாக்காளப் பெருமக்களுக்கு சந்தித்து நன்றி தெரிவித்தோம்.
நம் மீது அப்பகுதி மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் நமது மக்கள் நலப் பணிகள் என்றென்றும் தொடரும்!
குன்னம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக நம்மைத் தேர்ந்தெடுத்த வேப்பூர் ஒன்றியம், நல்லறிக்கை கிராமத்து வாக்காளப் பெருமக்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தோம்.
நம் மீது மக்கள் வைத்துள்ள இந்த அசைக்க முடியாத நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் நமது மக்கள் நலப் பணிகள் மென்மேலும் தொடரும்!
குன்னம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக நம்மைத் தேர்ந்தெடுத்துப் பேராதரவளித்த வேப்பூர் ஒன்றியம்,காடூர் கிராமத்து வாக்காளப் பெருமக்களுக்கு சந்தித்து நன்றி தெரிவித்தோம்.
நம் மீது அப்பகுதி மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் நமது மக்கள் நலப் பணிகள் என்றென்றும் தொடரும்!
குன்னம் சட்டமன்றத் தொகுதியில் நமக்கு வெற்றியைத் தேடித் தந்த வேப்பூர் ஒன்றியம், புதுக்குடிசை கிராமத்து வாக்காளப் பெருமக்களுக்கு நேரில் சென்று நன்றி கூறினோம்.
குன்னம் சட்டமன்றத் தொகுதியில் நமக்கு சிறப்பான வெற்றியை அளித்த வேப்பூர் ஒன்றியம் கொத்தவாசல் கிராமத்து வாக்காளப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தோம்.
நம் மீது தொகுதி மக்கள் வைத்துள்ள மாபெரும் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் நமது மக்கள் நலப் பணிகள் எந்நிலையிலும் தொடரும்!
குன்னம் சட்டமன்றத் தொகுதியில் நமக்கு சிறப்பான வெற்றியை அளித்த ஓகளூர் ஊராட்சிக்கு உட்பட்ட கழனிவாசல் மற்றும் ஓகளூர் பகுதி வாக்காளப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தோம்.
நம் மீது தொகுதி மக்கள் வைத்துள்ள மாபெரும் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் நமது மக்கள் நலப் பணிகள் எந்நிலையிலும் தொடரும்!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்புமிகு பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ரவிசங்கர் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
மிகப் பெரும் ஆளுமைகளால் பெருமை பெற்ற பொறுப்பில் அமர்ந்துள்ள இருவரும், அந்த மரபினையும், பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்.
ஆளும்கட்சியாக இருக்கும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட, சட்டமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதுதான் இந்த முறை மக்களின் தீர்ப்பு!
அதை மதித்து, எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்யும் வகையில் மாண்புமிகு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் அவையை வழிநடத்துவார்கள் என நம்புகிறேன்.