எதுடா செல்லம் உன்ன ஹெவியா லைக் பன்ன வச்சது..?
தூண்டியல் போல் உள்ள மீசையா..?
வெண்பஞ்சு போன்ற என் முடியா..?
காஜி சோட்ட சோட்ட பார்க்கும் என் கண்களாக..?
எவ்ளவு அடித்தாலும் தண்ணி வராத அடிகுழாய்யா..?
இல்ல அறிவாலயத்தில் பிச்சையெடுத்து நான் சேத்து வச்சிருக்கும் பணமா.? சொல்லுடா செல்லம்.
@thiruja2009 ஏச்சுவலா கிறித்தவ பாவாடையான நீ மொதல்ல பாவாடைக்குள் நடக்கும் ஜாதிய பாகுபாடுகளை கண்டித்துள்ள போராடனும். முருகன் கோவில்ல ஆட்டிட்டு என்ன பன்ற மிஷ்னரி கைகூலியே...
@RealAravind36 ஏன்டா Off sperm... 50cr க்கே வயிறு வாயெல்லாம் தெரியுதே, ஒருத்தன் திருட்டு ரயில் ஏறி தமிழகம் வந்து மூனு பொண்டாட்டி கட்டி கொள்ளையடிச்சே ஆசியாவில் பெரிய பணக்கார குடும்பத்தை உருவாக்கிருக்கானே அவன நேனச்சு மட்டும் உனக்கு வயிறு வாயெல்லாம் எரிவதில்லை ஏன்..? 200ஓவாக்கு விசுவாசமா..? 🤣🤣
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
உயர்ந்த லட்சியத்தோடு செயலாற்றி வரும் அரசு பள்ளி மாணவிகள் இவாஞ்சிலின் மற்றும் அனுஜா சிவானி ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று, ஆலய வழிபடுவோர் சங்க நிர்வாகிகள் சந்தித்து இந்து சமய அறநிலையத்துறையின் சட்ட விரோத போக்கு குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். @BJP4TamilNadu இவர்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளித்தோம். @trramesh@umaanandansays@HRajaBJP @CPRBJP
@BJP4TamilNadu மாநில துணைத்தலைவர் திரு @KaruNagarajan அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு பெற்ற சகோதர சகோதரிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். (3/3)
மத நம்பிக்கையும், இறை நம்பிக்கையும் இல்லாமல், மரபு சார்ந்த விஷயங்களில் தலையிட்டு, பக்தர்களை வஞ்சிக்கும் திறனற்ற திமுக அரசின் அத்துமீறல்களையும், கோவில் உண்டியல் பணத்தைக் கையாடல் செய்து கொழுக்கும் ஊழல் குறித்தும் உரையாற்றினேன். (2/3)
தமிழக மக்களின் ஆன்மீக உணர்வுகளைத் தொடர்ந்து புண்படுத்தும் அறமற்ற துறையான இந்து அறநிலையத் துறையைக் கண்டித்து, @BJP4TamilNadu ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் திரு. @BJPNach அவர்கள் தலைமையில் நடைபெற்ற அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டேன். (1/3)
விழாவில் கலந்து கொண்ட, மதிப்பிற்குரிய, திரு. நல்லி. குப்புசாமி செட்டி உள்ளிட்ட பெரியவர்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். (2/2)
சுதந்திரா அறக்கட்டளை நடத்திய, பாடல் பெற்ற திருமுறைத் தலங்கள் நிகழ்ச்சியின் துவக்க விழாவில் கலந்து கொண்டேன்.
நம் தமிழ் மண்ணில் வாழ்ந்த நாயன்மார்களின் புகழைப் போற்றி, விழுமியங்களின் முக்கியத்துவத்தையும், கலை மற்றும் கலாச்சாரத்தின் பங்கு குறித்தும் பேசும் வாய்ப்பு கிடைத்தது. (1/2)
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
மல்யுத்தம் போட்டியில் சாதித்து வரும் சகோதரி ரசிகா அவர்களுக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@sansbarrier ஓட்டுக்கு காசு கொடுத்தும் , பொண்டாட்டிய கூட்டி கொடுத்தும் இரண்டு திரவிடியா கட்சிகளும் பழக்கம் பன்னி வச்சிடாங்க. அதனால் உண்மை , நேர்மை வழியில் பயணிக்கும் BJP க்கு ஓட்டு கிடைக்காதுன்னு எதார்த்தத்தை சொல்றார் போல...
மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட 19 கழக மாவட்டத்தினை சேர்ந்த சுமார் 420-க்கு மேற்பட்ட தகுதியுடைய இளைஞர்களிடன் மாவட்ட அமைப்பாளர்,துணை அமைப்பாளர் பொறுப்புக்கான இரண்டு நாள் நேர்காணல் மதுரையில் இன்று நிறைவடைந்தது கொள்கை தெளிவுடைய,சமூகநீதி பற்று கொண்ட புதிய இளையோர் படைக்கு
வாழ்த்துகள்!