Temple Sevaks keep our ancient shrines alive in remote villages where care of these ancient has all but faded.
These Sevaks receive no regular salary. What they earn for their daily duties is NOT even a pittance. There is no health cover, no help for children’s education, no pension. Still they loyally remain at their respective temples guarding our traditions and dharma.
They light the lamps, perform simple but regular poojas, and hold the line for our temple culture. They are the unsung protectors of these sacred spaces.
For two years now we have given monthly support to about 75 such servitors so that village temples do not fall silent.
This Janmashtami, let us remember them. Let us contribute whatever you can. Even a small amount from each of us will make a real difference to their welfare.
The time to act is now.
Contribute here: https://t.co/jYpoctuMxD
Commissioner of @tnhrcedept mind voice:
நல்ல வேலை நீதிமன்றம் போட்ட உத்தரவை மதிச்சு அறங்கவலர்களை நியமனம் செய்யவில்லை- செஞ்சிருந்தா அவங்க வந்து இந்த போட்டோல நின்னிருப்பாங்க - - 🤣😂
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ. ரமேஷ் அவர்கள் முன்னிலையில், இன்று (11.11.2026), திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில், அருள்மிகு யோக நரசிம்மருக்கு ரூ.86,15,750/- மதிப்பிலான, 650 கிராம் எடையுடைய பொன்னாலான நாகாபரணத்தை திரு. செலானி குடும்பத்தினர் உபயமாக வழங்கினர்.
@CMOTamilnadu@RameshOffcl@TNDIPRNEWS #tnhrce #CMJosephVijay #tndipr
Royal Enfield India @royalenfield has produced some excellent motorcycles in the last 7 or 8 years. I own one of them - an excellent motorbike - the Meteor 350 - for the last 5 years.
Their service used to be good. Now you cannot even book a service appointment - Ask me ! I have been trying from 10-Sep-2026
I don't think I will go for an Enfield bike now as my next motorcycle -
They have become too big to serve customers! At least thats the situation I see in Chennai !
From 1978 - the continuing Commissioners of the @tnhrcedept issue circulars and directives to their subordinates to regularly inspect immovable properties of Hindu Temples and Endowments - to prevent encroachments and violations of lease agreements-
But these useless IAS fellows never follow up on the directives they issued - They never take action on their subordinates who failed to inspect the properties and protect them - NEVER
Two days ago there was a news item that the current Commissioner issued directives to Executive Officers to inspect temple properties and identify sub-leases, unauthorized constructions in temple lands, etc. - I am sure that, as usual, there will be no credible follow up by him.
I, therefore, today issued legal notice to
1. Secretary to Government - HR&CE Department - Government of Tamil Nadu
2. Commissioner - @tnhrcedept
3. Director of Audit of Hindu Religious Institutions
seeking action against Executive Officers and other jurisdictional officials in the Department who failed in the last 10 years to inspect temple properties and report as required - for criminal dereliction of duties - Executive Officers who have not taken care of the immovable properties must be dismissed under Section 45(4) of the TN HR&CE Act, 1959
Temples in Tamil Nadu are totally under the control of the @tnhrcedept for past 70 years ! Non-realisation of fair rental income for the past 10 years would be not less 25,000/- Crore Rupees.
TN Government should get ready to compensate Hindu Temples across Tamil Nadu !!!
என்னா உருட்டு ! - உங்க துறையில் - கோயில் செயல் அலுவலர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் நிர்வகிக்கும்
கோயில்களின் அசையா சொத்துக்களை 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து,
அதில் உண்மையான குத்தகைதாரர் தாம் இருக்கிறாரா ? உள் வாடகை விடப்பட்டுள்ளதா? அனுமதி பெறாமல் கட்டுமானங்கள் செய்யப்பட்டுள்ளனவா? நியாய வாடகை கொடுக்கப்படுகிறாதா?
என்றெல்லாம் அறிக்கை கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளதா? இல்லையா? உங்கள் செயல் அலுவலர்கள் இவ்வளவு ஆண்டுகளாக என்ன புல்லைப் புடிங்கி கொண்டு சம்பளம் வாங்குகின்றனர் ?
என்னமோ புதுசா ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க வேண்டும் என்று ஆணையர் அதிரடி உத்தரவாம் ! இந்த ஊரை ஏமாற்றும் வேலையெல்லாம் இனிமே செல்லுபடி ஆகாது.
இவ்வளவு ஆண்டுகளாக ஆய்வு செய்து அறிக்கைகள் அளிக்காத செயல் அலுவலர் மீதும், அவர்களுடைய மேல் அதிகாரிகள் ஆகிய உதவி ஆணையர், இணை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என்று சொன்னால் நீ யோக்கியன். நீ IAS அதிகாரி !
அப்படிச் செய்யாமல் புதிதாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிரடி உத்தரவாம் !
மோசடித் துறை அதிகாரிகளே ! இனியும் இந்துக்களை ஏமாற்றலாம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு
நீங்கள் வாங்கும் சம்பளம் - திருக்கோயில் பணம் - IAS ஆணையர் சம்பளம் உட்பட - என்பதை மனத்தில் உட்கொண்டு ஒழுங்காக - ஒழுங்கு மரியாதையாக வேலை பாருங்கள் !
நான் சொல்வது தவறு என்றால் என்னோடு பொது வெளியில் விவாதத்திற்கு வாருங்கள், பார்க்கலாம் !
https://t.co/abqxT542Zr
இந்தத் துப்பு கெட்டத் துறை ஆட்கள் 2009ல் திருச்செந்தூர் கோயிலுக்குத் தானமாக வழங்கப்பட்ட 5389 கறவை பசுக்களை விற்பனை செய்துவிட்டு - கோசாலைக்கு கொடுத்துவிட்டோம் என்று கணக்கு எழுதிய உத்தம சீலர்கள். ஒரு கறவைப் பசு ரூ. 25,000/- என்று வைத்துக்கொண்டால் கூட ஒரு தணிக்கை ஆண்டில் ரூ. 13.50 கோடிக்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
எந்த நடவடிக்கையும் தவறு செய்தவர்கள் மீது அன்றைய ஆணையர் எடுக்க வில்லை. ஏன் ? அவருக்கும் பங்கு வந்ததா?
இப்பொழுது மீண்டும் பசுக்களை கணக்கு எடுக்கிறார்களாம். எதற்காக ? மீண்டும் கோசாலைகளுக்கு கொடுத்தோம் என்று
கணக்கு எழுதவா?
கோயில் பணத்தை எடுத்து கண்டமேனிக்கு செலவு செய்ய முடியும். துறை ஆணையருக்கும் அதிகாரிகளுக்கும் இன்னோவா கார் கோயில் செலவில் குடுக்க முடியும்? தானமாக கொடுக்கப்பட்ட கறவை பசுக்களை பாதுகாக்க முடியாதா? முடியவில்லை என்றால் ஏன்
தானமாக பசுக்களை பெற வேண்டும்? பிறகு விற்றுக்கொள்ளலாம் என்ற கணக்கு தானே?
கோயில் பணத்தில் சம்பளம் வாங்கி கோயில் சொத்துக்களை கொள்ளை அடிக்கும் கூட்டம்.
குடும்பத்தோட நல்லா இருப்பாங்க !
For some time now I had stopped giving interviews in social media and YouTube channels. Awareness among Hindus lead to NOTHING.
I wish to remain focussed on filing cases to protect our temples, their heritage and their properties. I wish I had more time and materials to pursue such cases.
After the recent judgment of the Hon'ble Division Bench of Madras High Court appointing a Board to oversee the administration of Chidambaram Temple - many reached out to me to know how there could be another judgment on Chidambaram Temple administration from the High Court after the 2014 Judgment of the Hon'ble Supreme Court.
Again, many wanted me to speak about the Special Leave Petitions filed by the Dikshitars and myself and the Stay Order of the Hon'ble Supreme Court and about the arguments made by Senior Counsels.
I am not for giving detailed interviews - at the same time I wanted to tell devotees - what happened - in spite of the 2014 Supreme Court Judgment. So I prepared an easy to decipher Charts which I am enclosing here for those who are interested. Its a 2 page chart mainly on the timeline of the Chidambaram Temple cases.
Siva Chidambaram !!!
🙏🙏🙏
Deepavali Greetings !
Let’s make a difference to those who serve our temples in remote villages- those who’ve dedicated their lives to ensure - poojas happen - Deepams light the temple Sanctums 🙏🏼🙏🏼🙏🏼
🪔 Deepavali Greetings from all of us at Indic Collective! 🙏🏼
You have stood with us before and we’re reaching out again on the eve of this Deepavali.
In remote villages, our ancient temples are cared for by Temple Sevaks who get no fixed salary, no health or retiral benefits only a pittance for their service. Yet they stay committed. They keep the lamps lit, ensure simple regular poojas happen, and protect our temple culture.
This Deepavali, let’s thank them with folded hands by contributing something for their welfare. Make a real impact by donating at: https://t.co/Yu3L9H4cKb
Wishing you and your family a blessed Deepavali! ✨
நீதிமன்றம் உத்தரவு நகல் கிடைக்கப்பெற்ற பின் ஒரு வாரத்திற்குள் நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு போட்டால் அன்று மாலையே - உத்தரவு நகல் வராமலேயே - சென்று கோயிலை 300 போலீசை அழைத்துக் கொண்டு போய் கைப்பற்றியதைப் பார்த்து - "அதெற்கெல்லாம் ஞானம் வேணும் டோய்" என்று சொல்பவன் யார்? உண்டியல் குலுக்கும் தேச விரோதி தான்
HC தீர்ப்பு வந்தபோதே "SC போவார்கள் கோட்டை விட்டு விடாதீர்கள்" என்றேன். 2008 இல் "HRCE எடுக்கலாம்" என்று HC தீர்ப்பளித்த அன்று மாலையே கோவிலை takeover செய்தார் கலைஞர். "அதுக்கெல்லாம் ஞானம் வேணும் டோய்"