1st lot of Food & Non -Perishable Essential Items, requested by the LNWH NHS Trust Northwick Park Hospital, were delivered this morning at 11am by our Devotees Mathura & Ramm. Thank you all for your generous support towards this great cause. #NHS#StayHomeSaveLives#NHSheroes
We have delivered 3 Cases of Essential Food & Non Perishable Items, Confectioneries, Fruits, Water bottles, etc desperately needed by the Hillingdon Hospital, this morning to support the Front line NHS Staff who are working tirelessly to save lives. #NHS#StayHomeSaveLives

Tamil New Year 13.04.2020
ONLINE ARUCHANAI BOOKING AVAILABLE NOW
Click below link to donate and pay online for New Year Aruchanai.
https://t.co/Aex1uZOE9b
'SAARVARI' Tamil New Year on 13th April 2020 at 14:56. Please note due to current restrictions by the government the temple will be closed for the public. Live on YouTube (https://t.co/MtvZRTnKJV) and Facebook (https://t.co/kGy035oHV0).
ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மூலமாக எமது புலம்பெயர் உறவுகளின் ஆதரவுடனான அனர்த்த நிதிசேகரிப்பின் மூலம் எமது விவேகானந்த கல்லூரியின் சமூக நலன் சேவைப் பிரிவின் 2ம் கட்ட நிவாரணப்பணி இன்று மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் நடைபெற்றது
இன்று 08/04, யாழ்ப்பாணம் சில்லாலை வடக்கு (J/148) பகுதியில் லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் உதவியுடன் வாழ்வாதார வறிய குடும்பத்தினருக்கும், நாள் கூலி தொழில் செய்யும் வறிய 59 குடும்பங்களுக்கும் (321 குடும்ப அங்கத்தினர் ) உலர் உணவு ,மரக்கறி பொதிகள் வழங்கப்பட்டன
இன்று 08/04, யாழ்ப்பாணம் சில்லாலை தெற்கு சாந்தி கிராமம் (J/149) பகுதியில் லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் உதவியுடன் 106 வாழ்வாதார வறிய குடும்பத்தினருக்கும், நாள் கூலி தொழில் செய்யும் வறிய குடும்பங்களுக்கும் உலர் உணவு ,மரக்கறி பொதிகள் வழங்கப்பட்டன
Coronavirus Relief Program - இன்று 07/04, யாழ்ப்பாணம் / வைத்தீஸ்வரா கல்லூரிக்கு லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் உதவியுடன் வாழ்வாதார வறிய பாடசாலை மாணவர்களின் 70 குடும்பங்களுக்கு உலர் உணவு ,மரக்கறி பொதிகள் வழங்கப்பட்டன.
இன்று 07/04, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள முகாமில் லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் உதவியுடன் வாழ்வாதார வறிய குடும்பத்தினருக்கும், நாள் கூலி தொழில் செய்யும் வறிய 26 குடும்பங்களுக்கும் உலர் உணவு ,மரக்கறி பொதிகள் வழங்கப்பட்டன
இன்று 07/04, யாழ்ப்பாணம் நாவலர் தெற்கில் லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் உதவியுடன் வாழ்வாதார வறிய குடும்பத்தினருக்கும், நாள் கூலி தொழில் செய்யும் வறிய 83 குடும்பங்களுக்கும் கிராம உத்தியோகத்தினர் முன்னிலையில் உலர் உணவு ,மரக்கறி பொதிகள் வழங்கப்பட்டன
Temple Official Social Media Contact
Web: https://t.co/R37nXDWgZd
Twitter: https://t.co/DoKBBqk2wy
Facebook: https://t.co/rCZYst2cdg
YouTube: https://t.co/MtvZRTnKJV