சென்னை திருவிகநகர் தொகுதியில் உருது பள்ளி புதிய கட்டிட திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தபின் த.வெ.க எம்.எல்.ஏ பல்லவி கை நீட்டியும் மெழுகுவர்த்தியை வழங்க மறுத்த மேயர் பிரியா..
சட்டென முகம்மாறி கோபமாக வெளியேறிய பல்லவி..!
#Chennai | #TVK | #MayorPriya | #MLAPallavi | #PolimerNews
@itisprashanth Sir , Anitha Radhakrishnan ithuku ellam muttu kuduka try pannum bothu than unga mela doubt varuthu... Don't do it sir... Don't try to divert as a community clash...
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
மின்வெட்டுக்கு காரணம் அதிமுக தான் - செந்தில் பாலாஜி
திமுக பதவி ஏற்றது - May 7 2021
செ.பாலாஜி பேட்டி - june 21 2021
ஆட்சி ஏற்று 40 நாட்கள் ஆனாலும் அதிமுகதா காரணம்
ஆனா ஆட்சி ஏற்று 10 நாளே ஆனாலும் அதுக்கு TVK-தா காரணம்
என்ன லாஜிக் இது ? வெட்கமா இல்லையா உபிஸ்...
அன்புள்ள @TVKVijayHQ ப்ரோ
தயவு செஞ்சு @sunnewstamil பாருங்க. போன ஆட்சில டெய்லி தேனாறு பாலாறு ஓடுதுனு எழுதிட்டு vibe பண்ணிட்டு இருந்த ஆளுங்க இந்த time ஒழுங்கா வேலை செய்ய start பண்ணி இருக்காங்க
உங்கள சுத்தி இருக்க யாரையும் நம்பாம sunnews ah follow பண்ணுங்க
தமிழ்நாட்டுல எங்கயாச்சும் bus போகாத remote hill station ல ஒரு corner ல இருக்க பிரச்சனைய கூட #tvk வினால் பாதிக்கபட்ட மக்களின் அழுகைனு news போடுவான். நீங்களும் உக்காந்த இடத்தில இருந்து solve பண்ணிரலாம்
மக்களுக்கும் நல்லது உங்களுக்கும் நல்லது
நாளை பின்ன best சமூக சேனல் award ஏதாச்சும் இருந்தா sun news க்கு சேர்த்து குடுங்க
@CMOTamilnadu
😁😁😁
#shared
@polimernews Please news card la sariya podunga @polimernews Inga DMK vs TVK war nadakkum....
Reporter solluraanga ithu already implement pannathu... Ippo temporary stop nu... So paarthu podunga Inga news yarum parpathu illai unga news card ah than paakuraanga
தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஓட்டுநர்களிடம் மாமூல் / லஞ்சம் வாங்கும் தேசிய நெடுஞ்சாலை காவல் அதிகாரிகள்!
@CMOTamilnadu@tnpoliceoffl இது போன்ற சட்டத்திற்கு புறம்பாக வேலை செய்யும் காவல்துறையினர்களை உடனடியாக கண்டிக்க வேண்டும்
நியூஸ் தமிழ் ஊடகங்களுக்கு நன்றிகள் 👍 தமிழ்நாட்டில் நடக்கும் குற்றங்களை சுட்டிக் காட்டுங்கள்!
கடந்த 15-05-2026 அன்று திருவரங்கம் அரசு மருத்துவமனையில் நான் மேற்கொண்ட திடீர் ஆய்வில், நோயாளிகளிடம் இருந்து மருத்துவமனை ஊழியர்கள் கையூட்டு பெறுவதாக எழுந்த புகாரை அடுத்து, நான் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், 4 பணியாளர்கள் கையூட்டு பெற்றது அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு முதல்வர் அவர்களின் அரசு மக்களுக்கானது!
மக்கள் நலனுக்கானது!!
-
Following the surprise inspection I conducted at the Government Hospital, Srirangam on 15 May 2026, serious complaints were received from patients alleging that certain hospital staff were demanding and accepting bribes.
Based on the findings of the inquiry initiated pursuant to my inspection, the government officers has officially confirmed that four staff members were involved in receiving illegal gratification, following which appropriate disciplinary action has been taken. Two government employees have been transferred, while two temporary staff members have been dismissed from service.
The Government led by the Hon’ble Chief Minister stands firmly for the welfare of the people and remains unwavering in its commitment to transparent, accountable, and people-centric governance.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம்
வருத்தத்தின் வெளிபாடா இல்லை ஆணவத்தின் வெளிபாடா என்று புரியவில்லை... எதுவாயினும் வார்த்தை மிகவும் தவறு... அதே மக்கள் தான் கடந்த முறை உங்களை வெற்றி பெற வைத்தவர்கள்.... மறக்க வேண்டாம் அய்யா....