சிறந்த வெப்சீரிஸ் - தலைமைச் செயலகம்
ஊழல் வழக்கின் தீர்ப்பால் கறைபடியக் காத்திருக்கும் முதல்வரின் வெள்ளைச் சட்டை; சிங்கத்தின் அரியணையை வெறும் அதிகாரமாக மட்டும் எண்ணி அதைக் கைப்பற்றக் காத்திருக்கும் கழுகுகள், நரிகள்; 15 வருடத்துக்கு முன்னர் நடந்த குற்றம், அதைச் செய்தவரைத் தேடும் விசாரணைப் படலம் எனப் பல்வேறு கிளைக் கதைகளை ஆலமரமாக விரித்து அதன் மேல் அவ்வப்போது அரசியல் புயலையும், மெல்லிய உணர்வுகள் தரும் இதமான தென்றலையும் வீசி அழகு பார்த்தார் இயக்குநர் வசந்தபாலன். அரசியல் கதைகளே சவாலானதாக இருக்க, அதனுள் நிஜ வரலாற்றின் கூறுகளையும் உள்ளிறக்கி மொழி அரசியல், குடும்ப அரசியல், மாநில உரிமைக்கான குரலை ஒடுக்கும் காய் நகர்த்தல்கள் எனத் தயங்காமல் போட்டுடைத்தது ஜெயமோகன் - வசந்தபாலன் எழுத்துக் கூட்டணி. த்ரில்லர் என்ற ஜானருக்குள் சுருங்கிப்போயிருந்த ஓ.டி.டி தொடர்களுக்குத் தலைமைச் செயலகம் திறந்துவிட்டிருப்பது சமுதாய அரசியல் பேசும் பெருவெளி. இந்த 'தலைமைச் செயலகம்', தமிழ் ஓ.டி.டி உலகின் தலைமை ஆசிரியர் அறை!
#VikatanCinemaAwards2024 | #VikatanAwards
“என்னை உருவாக்கிய இரண்டு பேர்கள். ஒருவர் என் தாய்; மற்றொருவர் என் குருநாதர் பாரதிராஜா அவர்கள். இந்த ஒரே ஆண்டில் அந்த இரண்டு தூண்களையும் நான் இழந்துவிட்டேன்.
இந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. சொல்ல வார்த்தைகள் வரவில்லை. மனம் கனத்திருக்கிறது.
என் வலியை உணர்ந்து, என்னுடன் நின்று, அன்பும் ஆதரவும் அளித்த ஒவ்வொருவருக்கும் நான் தலை வணங்குகிறேன்.
அவர்களின் நினைவுகளும், அவர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்த வாழ்க்கைப் பாடங்களும் என்னுடன் என்றும் பயணிக்கும்.”
‘சென்னை சாலைகளில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை 24 மணி
நேரத்தில் அகற்றாவிட்டால் பறிமுதல் செய்யப்படும்; அந்த வாகனங்கள் எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்பட மாட்டாது' என எச்சரிக்கை நோட்டீஸ்
#Chennai#RoadVehicle#News18Tamilnadu
WATCH LIVE : https://t.co/7rixLnxOWN
@HathwayBrdband i have made double payment last month on 1st may but hathaway care told me they will use it for june month but they cut my internet connection suddenly need solution ASAP
@chennaicorp This empty land has become dump yard in Nesapakkam Pillaiyar kovil 2nd Cross Street CH-78 …its causing more problems for lot of people around the area ..Need solution ASAP
@TANGEDCO_Offcl no electricity at Nesapakkam Pillaiyar kovil 2nd Cross street CH-78.for past 30 mins pathetic experience even on sunday morning ..pls rectify ASAP