அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் கோட் சூட் போடணுமா, நாங்கெல்லாம் போடக்கூடாதா
நீ எப்போ coat suit போட்டு சுத்த ஆரம்பிச்ச.....
அதிகாரத்துக்கு வந்த பிறகு....
வெறும் இன்ஸ்டாகிராம் influencers மார்கெட்டிங் மட்டும் நம்பி ஒருத்தன் சிஎம் ஆகுறத லைப்ல இப்போ தாண்ட முததடவ பாக்றேன்.
shampoo நாளும் சரி
state நாளும் சரி இன்ஸ்டால மார்க்கெட்டிங் பண்ணதா sale ஆகும் போல 😬