#MKStalin | சென்னை மேயராக, அமைச்சராக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக என ஒவ்வொரு படியாக கடந்து வந்த ஒரு பழுத்த அரசியல் ஆளுமையின் நிர்வாகத் திறனையும் பொறுமையையும் தமிழ்நாடு இன்று எண்ணிப் பார்க்கிறது!
50 ஆண்டு கால அரசியல் உவமைகளையும், தொலைநோக்கு திட்டங்களையும் தமிழ்நாட்டிற்கு தந்த ஒரு நிர்வாகியின் அருமை, 100 நாட்களுக்குப் பின்னர்தான் பலருக்கு உறைக்கத் தொடங்கியுள்ளது!
#WeMissYouStalinSir #TNPolitics #DMK #TamilNaduPolitics #Leadership #ViralVideo
இதெல்லாம் ஆசிய கண்டத்துலயே எவனுக்கும் பண்ண துணிச்சல் இல்லை 😎
சென்னைல சும்மா ராஜனுக்கு ராஜன�� இந்த ரங்கராஜன்ற மாறி ஒரு ஆட்டம்
கலைஞர் Breed 🔥🔥
@Udhaystalin
வெறும் script படிச்சு தான் ஆட்சிக்கு வந்திருக்காங்க.- ஓவியா🔥
தலைவி big boss ல Bjp காயத்ரி ரகுராம் க்கு எதிரா சாட்டைய சுழட்டுச்சு.. இப்ப Bjp B டீம் Tvk கு எதிரா சாட்டைய சுழட்டுது.
ஸ்கிரிப்ட் அரசியல்வாதி விஜய்க்கு எதிரா திரை துரைல இருந்து முதல் குரல்.👏👌