கொளத்தூர் சட்டமன்ற தொகுதி - அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை மற்றும் கல்லூரியின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது.
தமிழ் திரையுலக நடிகரும் இயக்குனருமான திரு.மனோபாலா அவர்கள் 03.05.2023 இன்று இயற்கை எய்தினார்.
மத்திய சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் கிழக்கு பகுதி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
#RIPManobala
தளபதி விஜய் அண்ணா மக்கள் இயக்க மத்திய சென்னை மாவட்ட வில்லிவாக்கம் கிழக்கு பகுதி 97வது வட்ட M. ராம்குமார் மற்றும் நண்பர்கள் சார்பாக பீஸ்ட் போஸ்டர்..
#Beast@actorvijay@BussyAnand@EdwinC61630577
தளபதி விஜய் அண்ணா மக்கள் இயக்கம் மத்திய சென்னை மாவட்ட வில்லிவாக்கம் கிழக்குப் பகுதி 97வது வட்டம் அயனாவரம் மன்ற தலைவர் M.ராம்குமார் மற்றும் நண்பர்களால் வைக்கப்பட்ட பேனர்..
#Beast@actorvijay@BussyAnand@EdwinC61630577@Marlencinemas
❤️Beast Celebration 🔥 வில்லிவாக்கம் கிழக்கு பகுதி மக்கள் இயக்க சார்பில். அயனாவரம்🔥 பிகில் மக்கள் இயக்கத்தின் பிஸ்ட் திருவிழா 🎉🔥🤩 @BussyAnand@actorvijay @VillivakkamAs
❤️Beast Celebration 🔥 வில்லிவாக்கம் கிழக்கு பகுதி மக்கள் இயக்க சார்பில். அயனாவரம்🔥 பிகில் மக்கள் இயக்கத்தின் பிஸ்ட் திருவிழா 🎉🔥🤩 @BussyAnand@actorvijay @VillivakkamAs
आज @aayush_kundal से मिलना मेरे लिए एक अविस्मरणीय क्षण बन गया। आयुष ने जिस प्रकार पेंटिंग में महारत हासिल की और अपनी भावनाओं को पैर की उंगलियों से आकार दिया, वो हर किसी को प्रेरित करने वाला है। अनवरत प्रेरणा मिलती रहे, इसलिए मैं उन्हें ट्विटर पर फॉलो कर रहा हूं।
கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை தளபதி மக்கள் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
#ஓசூர் மாநகராட்சி, #கிருஷ்ணகிரி நகராட்சி, #தேன்கனிக்கோட்டை பேரூராட்சி, #கெலமங்கலம் பேரூராட்சி #ஊத்தங்கரை பேரூராட்சி பகுதியில் 19/02/2022 நடைபெற உள்ள நகர்ப்புறஉள்ளாட்சி தேர்தலில்
நமது மக்கள்இயக்க நிர்வாகிகள்