மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.06.2026) உடல் நலக்குறைவால் காலமான இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஜூலி விசயத்துல கருத்து சொல்லக் கூடாது பேசக் கூடாதுன்னு தான் இருந்தேன். இன்னைக்கு அந்தம்மா வந்து அவங்களுக்கு abort ஆனதுக்கு விஜய் தான் காரணம்ன்னு சொன்னப்புறம் பேசாம இருக்க முடியாது.
கடந்த 5 ஆண்டுகளாக திமுக இணைய கும்பலுக்கு ஆளாகி ஊடகத்துறை வேலை இழப்பு உட்பட பல்வேறு வகையில் திமுக கும்பலால் பாதிப்படைந்தவள் என்ற முறையில் சில விசயங்களை குறிப்பிட விரும்புகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு அட்டூழியங்கள், அராஜகங்கள் பற்றி செய்தியை செய்தியாக பேசியதற்கும், அவற்றை குறிப்பிட்டு எழுதிய ஒரே காரணத்துக்காகவும் திமுகவின் எம்பி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி மகன் உட்பட என் மீது தொடர்ச்சியாக ஆபாசத் தாக்குதல் நடத்தியது திமுக.
யாராவது வந்து எங்களை போன்றவர்களை காப்பாற்ற மாட்டார்களா என்று தினம் தினம் மன வேதனையிலும் துயரத்தில் இருந்தபோது தான் தவெகவை தொடங்கினார் விஜய்.
அதன் பின்னர் விஜய் மீதும் தவெக மீதும் திமுக நிகழ்த்திய அத்தனை ஒடுக்குமுறையும் அனைவரும் அறிந்ததே. கரூர் துயர சம்பவம் உட்பட தவெக மீது மட்டுமல்ல தவெக சார்பாக இருந்த அத்தனை சாமானிய மக்கள் மீதும் பல ஒடுக்குமுறையை ஏவியது திமுக.
இப்படியான அராஜக திமுகவுக்கு முட்டுக் கொடுக்க முடிவு செய்தார் மேடம் ஜூலி. முட்டுக் கொடுத்தால் மட்டும் பரவாயில்ல, மாநாடு சமயங்கள்ல இறந்தவங்க உட்பட கரூர் துயரம் என 51பேர் மரணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக மீண்டும் மீண்டும் அந்த மரணங்களை கொலை என்பது போல அதற்கு விஜய் தான் காரணம் என விஜய் மீது தொடர்ச்சியாக அவதூறு பரப்பினார் ஜூலி.
50ஐ 500அ ஆக்காதண்ணேன்னுலாம் பேசியது உச்சபட்ச திமிர்த்தனம்.
அது மட்டுமின்றி விஜய் மீது தொடர்ச்சியாக ஆதாரமற்ற பல அவதூறுகளை மனசாட்சி இல்லாமல் பேசி வீடியோ வெளியிட்டதும் இதே ஜூலி தான்.
உண்மைய பேசினால் பரவாயில்லை, 51 பேர் அல்ல யாருடைய மரணமும் துயரமானது தான், அதிலும் கரூர் விவகாரம் என்பது மிகப் பெரிய துயரம், அதற்கு காரணமானவர்கள் யார் என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கே தெரிந்ததால் தான் அந்த மக்கள் விஜயுடன் நின்றனர்.
திமுகவுக்கு முட்டுக் கொடுக்குறேன் பேர்வழி என்று தொடர்ச்சியாக விஜயை கொலைகாரன் என்பது போல பேசி வீடியோ போடுவதும், தற்போதும் தனக்கு abort ஆனதுக்கும் விஜய் தான் காரணம் என்பதும் எந்த வகையில் நியாயம்? உண்மையை பேசினாலே உங்க திமுக கும்பல்ல எம்பி, எம்எல்ஏ முதற்கொண்டு எங்கள் மீது அத்தனை தாக்குல் நடத்தினானுங்க.
இதுல இந்தம்மா தினோம் கொலை பழிய போடுவாங்க. இப்பவும் தவெகவோ, முதல்வர் விஜயோ இதை ஒரு பொருட்டா எடுக்காம கடந்து போறாங்க. பொருட்டா எடுத்து இருந்தா ஜூலி பேசின பேச்சுக்கெல்லாம் புழல்ல இருந்திருக்கனும்.
அடுத்தவங்க, அதிலும் தலைவர்கள் குறித்தும், குறிப்பாக முதல்வர் குறித்தும் அவதூறு, கொலை பழி போட்டும் இன்னைக்கு வரை ஜூலி மேடம் சுதந்திரமாக இருப்பதே தவெகவின் சகிப்புத்தன்மையால் தான். இதையே ஸ்டாலின் பத்தியோ, உதயிநிதி பத்தியோ பேசிப் பாரு அப்புறம் தெரியும் உங்க திமுக கும்பலோட லட்சணம் என்னான்னு.
அரசியல் கருத்துகளை கருத்துகளா மரியாதையா நேர்மையா பேசினா திரும்ப எல்லாரும் மரியாதையா நேர்மையா உண்மையா பேசுவாங்க. ஊர்ல அவங்க அவங்க குடும்பத்துல நடக்குற எல்லாத்துக்கும் விஜய் தான் காரணம்ன்னு சொல்லிட்டு உளறிட்டு இருந்தா அப்புறம் நல்லா நாக்க புடுங்குறா மாதிரி தான் கேட்பாங்க.
நீ யாரு முதல்ல கரூர் துயரத்துக்கு தீர்ப்பு எழுதுறதுக்கு? பெரிய நீதிபதியா நீயி? அந்த துயர சம்பவத்தை வெச்சு எத்தனை வீடியோ போட்ருப்ப? உனக்கு என்ன உண்மையிலேயே அந்த மக்கள் மேல கருணையா? இல்ல, உனக்கு திமுகவுக்கு சொம்படிக்கனும் அதுக்கு அந்த மக்களை இழுத்துட்டு திரியிற.
மனசாட்சின்னு ஒன்னு இருந்தா போயி நீயி பேசின எல்லா வீடியோவையும் போட்டு பாரு. அப்படியே அதைய திமுகன்னு மாத்தி பாரு. உங்க திமுக கும்பல் உன்னை விட்டு வெச்சிருக்குமான்னு. உன் மீதான கிட்னி விவகாரம் எல்லாம் எனக்கு தெரியாது. அதுக்காக நீ கைது ஆவன்னுலாம் நான் நினைக்கல. ஆனா நீ இது வரை விஜய்ய பேசின பேசுக்கே உள்ள போயிருக்கனும். அந்த மனுஷனும் சரி தவெக தலைவர்களும் சரி உன்னை எல்லாம் மதிக்காம புழு மாதிரி கடந்து போயிட்டு இருக்காங்க. ஒழுங்கா போயி உன்னோட வாழ்க்கைய பாரு. பேசுறதுன்னா உண்மைய பேச. பொய் அவதூறுன்னு திரியாத திமுகவுக்கு சேவகம் பண்ணனும்ன்னு.
@iMariaJuliana
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay