மனு நூல் மனு தர்மம் பற்றி பேச தகுதி வாய்ந்த எம் அண்ணன் எழுச்சி தமிழர் அவர்களைப் பற்றி பேச தகுதி இல்லாத தற்குறிகளுக்கு ஒன்று சொல்ல வேண்டும் கோவிலுக்குள் வரும் பெண்களை இழிவு படுத்துவது அவர்களை சீரழிப்பது யார் கோயிலுக்கு வர முடியாத நாங்களா? இல்லை நீங்களா?
மாணவி ஜோதி துர்கா அவர்களுக்கு செம்மார்ந்த வீரவணக்கம் இனியும் நீட் தேர்வுக்கு தமிழக மாணவமாணவிகள் யாரும் பலியாகாமல் இருக்க தமிழக அரசு நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும்
நீட் தேர்வு என்பது பிராந்தியம் இல்லை மாணவர்கள் நினைத்தால் வாழலாம் நீட் இல்லாமல் நீங்கள் அரசுக்கு எதிராக போராட வேண்டாம் நாங்கள் இனி வரும் காலங்களில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாட்டோம் என்று அனைவரும் ஒன்றுபட வேண்டும் உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்
மொழி என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபாடுகள் இருக்கின்றன ஒவ்வொரு மாநிலத்திலும் பேசப்படும் மொழியே ஆட்சி மொழி அதற்கு துணை மொழி ஆங்கிலம் இது போதும் இடையில் வந்த மொழியை ஏன் திணிக்கும் முயற்சி
@HRajaBJP@CMoTN மதவெறியா அப்ப தொட்டால் தீட்டு என்பது எந்த வெறி தலித் மக்கள் கோவிலில் நுழைந்தால் தீட்டு பட்டு புனிதம் கெட்டுவிடும் என்பது எந்த வெறி கொஞ்சம் புரியும் படி விளக்கம் கொடுக்க முடியுமா