@S_Piraba@mrpaluvets உங்கள் மொழியாளுமையும், அறமும் வியக்க வைக்கிறது
விவாதத்தில் நீங்கள் வென்றதாகவே நான் ஏற்கிறேன்..
இந்த விவாதம் இத்துடன் முற்று பெறட்டும்.
காலம் இனிமேலாவது அந்த அறிவையும், அறத்தையும் எனக்கு வழங்கட்டும்.
Pothum bro , pls mudiyala. Romba lengthy ah poguthu 😀🙏
@S_Piraba@mrpaluvets அவர்கள் இருவரும் சாதி பார்க்கவில்லை என்று கூறுவதற்கும், ஒட்டுமொத்த பார்ப்பனர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று கூறுவதற்கும் வேறுபாடு உள்ளது.
தனிநபர் செய்யும் தவறுக்கு ஒரு குடும்பதையோ, சாதியையோ , அந்த இனத்தையே குற்றம் சாட்டுவது போன்றதே இதுவும்.
@S_Piraba@mrpaluvets நீங்கள் கூறியதற்கு உதாரணமாக உள்ள மக்கள் யார்?
வேதம் அறிந்தவன் பார்ப்பான் - பாரதி
வேதம் படிக்கும் உரிமை பெற்றவர் யார்? பார்ப்பனன் or பிராமணன்?
தமிழ் நாட்டில் உள்ள 90% பார்ப்பனர்கள் யார் வீட்டுக்கு சென்றாலும் சாதி பார்த்துதான் தண்ணீர் கூட குடிப்பார்கள்.
@S_Piraba@mrpaluvets Communists - A person who supports communism
Dravidian - a person who supports a Dravidian ideology (ஆரியத்தை எதிர்ப்பது (ஆரியர்களை அல்ல), சமத்துவம் பேசுவது)
அரசியல் கோட்பாட்டின் படி திராவிடர் என்பதன் பொருள் இதுவே.
@S_Piraba@mrpaluvets இதற்கான ஆதாரத்தை நீங்கள் காட்ட முடியுமா ?
பார்ப்பனர்கள் எல்லாரையும் சமமாக பார்ப்பார்கள் என்று கூறுவதை விட அயோக்கியத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது
@S_Piraba@mrpaluvets மனோன்மணியம் சுந்தரனார், அயோத்திதாச பண்டிதர் எல்லாம் அவருக்கு முன்னரே திராவிடர்/திராவிடம் என்று பேசி இருக்கிறார்கள்.
பின்பு பெரியாரை மட்டும் எதிர்ப்பது ஏனோ?
@S_Piraba@mrpaluvets உங்களுக்கு இருப்பது பெரியார் வெறுப்பு, அதற்கு என்னிடம் மருந்து இல்லை
நேற்று முன்பு வரை பெரியார் தலைவர், நேற்று வரை பெரியார் வழிகாட்டி, இன்று பெரியார் எதிரி
பெரியார் திராவிடர் என்னும் வார்த்தை அறிமுகப்படுத்தவில்லை.
@S_Piraba@mrpaluvets வரலாற்று புத்தகங்களை மட்டும் அல்ல , எல்லா புத்தகங்களையும் வாங்கி படியுங்கள். புத்தகங்கள் நமக்கு நல்ல நண்பன் , நல்ல ஆசான் , அவை நம் வாழ்கைக்கு தேவையான நிறைய விடயங்களை கற்றுத் தரும்.
தற்போது நான் வாசிக்கும் புத்தகம்
@S_Piraba@mrpaluvets ஒரு வேண்டுகோள்
எல்லோருடனும் எப்போதும் நாகரீகமாக கருத்தியல் யுத்தம் செய்யுங்கள், அது உங்கள் உரிமை.
நாகரீகமாக பேசுவதே நல்ல மனிதனின் அடையாளம்.
@S_Piraba@mrpaluvets நண்பரே, நான் நினைக்கும் அனைத்து கருத்துக்களையும் இங்கே விளக்கி பதிவுசெய்வது என்பது மிகவும் கடினம்.
அதனால் தான் வரலாற்று புத்தகங்களை நீங்களே ஒரு முறை முழுவதுமாக படித்து பாருங்கள் என்று கூறினேன்.
படித்த பின் அது சரி என்று பட்டால் ஏற்று கொள்ளுங்கள். இல்லை எனில் விட்டுவிடுங்கள்.
@S_Piraba@mrpaluvets உங்கள் பொன்னான நேரத்திற்கு நன்றி சகோ. உங்கள் வேலைகளை கவனியுங்கள்.
எல்லோரும் அவரவர் பார்வையில் அறிவாளிகள், நாம் எண்ணுவதே சரி என்று நினைக்கின்றனர்.
ஆனால் காலம் , மாயைகளை தகர்த்து ஒரு நாள் உண்மையை வெளிக் கொண்டு வந்தே தீரும்.
அப்போது அதை தலைவணங்கி ஏற்கத்தான் வேண்டும்.
நன்றி.
@S_Piraba@mrpaluvets கம்யூனிசம், கம்யூனிஸ்ட் என்பது எப்படி வர்க்க வேறுபாடு எதிர்த்து சமத்துவம் பேசும் கருத்தியலோ,
அது போலவே,
திராவிடம், திராவிடர் என்பது தற்போது அரசியலில் ஆரிய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, ஆண் பெண் சமத்துவம் , பகுத்தறிவு பேசும் ஒரு கருத்தியல் அவ்வளவே.
@S_Piraba@mrpaluvets திராவிட மொழி குடும்பம் இந்தியா முழுவதும் பரவி இருந்தது, குறிப்பாக தற்போதய ஒடியா, பாகிஸ்தான் பகுதியிலும் கூட திராவிட மொழிகள் பேச பட்டு வருகின்றது.
அதனால் அவர்கள் எல்லாரையும் உள்ளடக்கியது அல்ல தற்போதய திராவிடம். அது போலவே Telugu, malayalam, kannada வையும்
@S_Piraba@mrpaluvets வரலாற்று அறிஞர்களை கேள்வி எழுப்பும் நீங்கள் இது வரை சீமானை கண்மூடித்தனமாக நம்புவது எப்படி? உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் சீமானை எத்தனை முறை கேள்வி எழுப்பி இருப்பீர்கள்?