@NalinisKitchen Better you raise your voice against corrupted Government employees instead of posting worthless posts over these pressurized targeted genuine workers 🤦
@RaavananDeepak They may pretend to hear from public and they will not hear from virtual warriors. Most of the warriors requests on X were already in vain @TVKVijayHQ
என் நெஞ்சில் குடியிருக்கும் தமி���க மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக அளவற்ற அன்பை வாரி வழங்கி, வாழ்வில் கிடைத்தற்கரிய ஓர் உயரிய இடத்தைப் பேரன்புடன் தந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக, உறவாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக ஒவ்வோர் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரு நிரந்தர இடத்தை வழங்கி, தாயன்புடன் தாங்கி வருகின்��ீர்கள்.
எல்லாவற்றையும் அளித்த ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழ் உறவுகளுக்கும் என் நன்றியை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று யோசித்தோம். அதன் வெளிப்பாடாகவே, உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே 2024-இல் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் அரசியல் களம் கண்டே 27 மாதங்கள்தான் ஆகின்றது. ஆனால் அதற்குள், தமிழக அரசியல் வரலாற்றில் எ��ருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டினீர்கள்.
35% வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாகத் த.வெ.க.வை உயர்த்திப் பிடித்தீர்கள். உங்கள் தீர்ப்பை மதித்த ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் இதோ இன்று, தமிழக மக்களின் முதல் சேவகனாக, முதலமைச்சராக உங்கள் விஜய். ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை லட்சியமாகக் கொண்டு, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி அமைத்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சியை நிறுவிக் காட்டி இருக்கிறோம்.
மக்களே… என் சொந்தங்களே…தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பேரதிசயத்தை நீங்கள் நிகழ்த்திக் காட்டினீர்கள். அதன் வெளிப்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் உங்கள் தமிழக வெற்றிக் கழகத்தை, தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது. ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் விசில் சின்னத்தையும் த.வெ.க.வின் சின்னமாக அங்கீகரித்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் நம்மை நம்புகிற ஒட்டுமொத்த மக்களுக்கான நன்றிக்கடன் பணி என்றென்றும் தொடரும். இந்த வேளையில், பேரு��ைப்பைத் தந்து கழகம் காக்கும் தோழர்களையும் நிர்வாகிகளையும் நெகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!
@vettrioffl#CMTrophy Why this discrimination against Central Govt.Employees sir? @AadhavArjuna@SportsTN_ Aren't this state Government collecting tax from Central Govt employees (Profesional tax,SGST,House,Water tax...)If you don't include them in CM Trophy,then stop tax on them #TNCMtrophy
@tamilhollywood2 பேன��்ல இருக்குற சில சில்லறைகள் தங்களை விளம்பர படுத்தவே இந்த பேனர் வைக்கிறாங்க. அவுங்களுக்கெல்லாம் ஒன்னே ஒன்னு தான், நீங்க எவ்ளோ பேனர் வெச்சாலும், மக்கள் விஜய் அவர்களை தவிர மத்த மூஞ்சிகள பாக்க மாட்டாங்க. இனிமேலாவது பேனர் வைக்காம இருங்கய்யா.
@OTT_Trackers A very Good movie ... item song,வெ��்டு குத்து, glamour, fake துப்பாக்கி சண்டை , கஞ்சா, போதை, ஆய்... ஊய்னு..... கத்தாம நல்லா தான் இருக்கு. தூக்கம் வந்தா தூங்கு, யாரு உன்னை கேட்டா??
#CMTrophy Why this discrimination against Central Govt.Employees sir? @AadhavArjuna@SportsTN_ Aren't this state Government collecting tax from Central Govt employees (Profesional tax,SGST,House,Water tax...)If you don't include them in CM Trophy,then stop tax on them #TNCMtrophy
Why this discrimination against Central Govt. Employees sir??? @AadhavArjuna@SportsTN_ Aren't this state Government collecting tax from Central Government employees (Profesional tax, SGST, House , Water tax.......) If you don't include them in CM Trophy, then stop tax on them
பல லட்சம் செலவு செய்து இன்ஜினியரிங் படித்து பல இளைஞர்கள் ₹12000-15000 ரூபாய்க்கு வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு இவ்வளவு சம்பள உயர்வு கொடுத்தும் அடங்க மாட்ட��ங்கிறார்கள் என்றால், இவர்களை வேலையை விட்டு துரத்தி விடுவதில் தவறில்லை.
இவர்கள் வேலையை விட்டு தூக்கினாலும் யாரும் உங்களை குறை சொல்ல போவதில்லை. இந்த மாதிரி ஆட்களை தயவ தாட்சிண்யம் இல்லாமல் வேலையை விட்டு தூக்குங்கள்.
அவனவன் அரசு வேலை கிடைக்காதா என ஏங்கிக் கொண்டு கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த மாதிரி நபர்கள் கிடைத்த வேலையை துச்சமென மதித்து லஞ்சத்தில் ஊறி கிடக்கிறார்கள்.
TASMAC needs JJ-style action right now. You are the government, we elected you for real change, and the people are behind you. In this AI era, identifying and replacing corrupt Tasmac staff within a week is not a big task.
If not now, then never. Crush this corrupt network and create ***king history!
@VigneshTvkCbe@CMOTamilnadu
@the_hindu Such dedicated staffs are not treated well by any Government. See how TN Tasmac employees are taken care of...@VigneshTvkCbe@CMOTamilnadu will our Government sir???