Want to track your voter registration application with ease? Use the ECINet App to check your application status and stay informed every step of the way! 🗳️🔍
@ECISVEEP#ECI#VoterRegistration#ECINetApp#voterID
The Chief Electoral Officer, Tamil Nadu, held a meeting with representatives of recognised National and State Political Parties regarding the Special Summary Revision of Electoral Rolls, 2027 on 23.10.2026.
@ECISVEEP#ECI#SSR2027
133.வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேடசந்தூர் வட்டத்தில் வாக்கு சாவடிகள் சீரமைத்தல்/ மறு சீரமைப்பு தொடர்பாக அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் உதவி வாக்கு பதிவு அலுவலர் மற்றும் வட்டாட்சியர் அவர்களின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது
Review meeting chaired by the Chief Electoral Officer, Tamil Nadu, with District Election Officers on the Special Summary Revision of Electoral Rolls, 2027, held today (22.10.2026).
@ECISVEEP#ECI
128 ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியார் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு விளம்பரம் செய்யப்பட்டது
130.நிலக்கோட்டை (தனி) சட்டமன்றத் தொகுதி,
அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், திண்டுக்கல் அவர்களின் தலைமையில் இன்று 21.10.2026 காலை 11.00 மணிளவில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
132 திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்கான - வரைவு வாக்குச்சாவடி பட்டியல் - உதவி வாக்காளர் பதிவு அலுவலர் 132 திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி திண்டுக்கல் மேற்கு வட்டாச்சியர் அலுவலக விளம்பர பலகையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது
130.நிலக்கோட்டை (தனி) சட்டமன்றத் தொகுதிக்கான - வரைவு வாக்குச்சாவடி பட்டியல் - இன்று (20.10.2026) உதவி வாக்காளர் பதிவு அலுவலர் 130.நிலக்கோட்டை (தனி) சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டாட்சியர் அலுவலக விளம்பர பலகையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது
133.வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான - வரைவு வாக்குச்சாவடி பட்டியல் - இன்று (19.10.2026) உதவி வாக்காளர் பதிவு அலுவலர் 133.வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி வேடசந்தூர் வட்டாச்சியர் அலுவலக விளம்பர பலகையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது
127.பழனி சட்டமன்றத் தொகுதிக்கான - வரைவு வாக்குச்சாவடி பட்டியல் - இன்று (19.10.2026) வாக்காளர் பதிவு அலுவலர் 127. பழனி சட்டமன்ற தொகுதி மற்றும் வருவாய் கோட்டாட்சியர், கொடைக்கானல் அலுவலக விளம்பர பலகையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது
Who is responsible for conducting field-level verification 🔍 for voter registration 📝 in an assigned polling area?
A .Assistant Returning Officer (ARO)
B. Booth Level Officer (BLO)
C.Electoral Registration Officer (ERO)
D. District Election Officer (DEO)
@ECISVEEP
#QUIZZTIME
District-Level Conference on Electoral Literacy Club (ELC) and ELC 2.0 activities was conducted under the chairmanship of the District Election Officer/ Commissioner, Greater Chennai Corporation (GCC) today (14.10.2026) in Chennai District.
@ECISVEEP@deo_chennai#ECI#ELC