"வச்சான் பாருயா ட்விஸ்ட்" னு சொல்கிற மாதிரி, காலம் காலமாக லஞ்சம் ஊழல் புறையோடிப்போயிருந்த பத்திரப்பதிவுத்துறையை வெளிப்படைத்தன்மையை நிரூபித்து தங்களது பத்திரத்தை தாங்களே இணையத்தில் பதிந்து 24*7*365 நாட்களும் பயன்படுத்தக்கூடிய சேவையாக பத்திரப்பதிவை கொண்டு வந்துள்ளது, நம்முடைய தமிழ்நாடு அரசு.
சார்பதிவாளர் கையொப்பமிட்ட உடனே பயனாளியின் வாட்ஸ்அப் ற்கு சான்றிதழ் அனுப்பி வைக்க வழிவகை..
#tvk
@CMOTamilnadu
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் கார்டு எடுக்க பொது மக்கள் நீண்ட நேரமாக காத்திருப்பு...
நேரம் 11:30 மணி ஆகியும் இன்னும் அதிகாரிகள் வராததால் கடும் அதிருப்தி.
@CMOTamilnadu
தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆம அந்த குழந்தை அவரோட பேரக்குழந்தை... நிச்சயம் அவரைத் தேடி வரும்..
இப்போதான் கடத்தல்காரர்கள் கிட்ட இருந்து தப்பித்து தன் சொந்த வீட்டிற்கு வந்திருக்கு... "தமிழ்நாடு" என்னும் அந்தக் குழந்தை.
#TVKVijay#TVK@TVKHQITWingOffl
பதவி வெறி என்பது ஒரு கட்சியின் கொள்கையை எந்தளவுக்கு சாக்கடையில் தள்ளும் என்பதற்கான நிகழ்கால உதாரணங்கள் தான் தமிழகத்தின் முன்னாள் இருபெரும் கட்சிகள்...
Simply waste.
🤮🤮🤮🤮🤮🤮
@arivalayam@ADMKofficial
Worst performance
The saviour is our @TVKVijayHQ@CMOTamilnadu 🙏
ஆட்சி அமைக்க தடையாக இருக்க மாட்டோம் என்று பொதுவெளியில் பேசிவிட்டு திரை மறைவிற்குப் பின்னால் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க கூடாது என்பதில் திமுக எந்த அளவிற்கு இறங்கி வேலை செய்திருக்கிறது என்பது அண்ணன் திருமா அவர்களின் பேட்டியில் பேட்டியில் மூலமாக தெரிகிறது🙏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் அன்பு அண்ணனுமான திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் #717 டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி உத்தரவிட்டிருப்பது படிப்படியாக பூரண மதுவிலக்கை நமது அண்ணனின் பொற்கால ஆட்சியில் அமல்படுத்தச் செய்வார் எனும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது
#tvk@CMOTamilnadu
ஆட்சிப் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் இன்று சட்டமன்றத்தில் நடத்தப்பெற்ற வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக் கழகம் 144 வாக்குகளைப் பெற்று ஆட்சிப் பெரும்பான்மையை தக்க வைத்தது.
எதிர்ப்பாக - 22
நடுநிலையோடு - 5
வாக்குகளும்..
திமுக வெளிநடப்பு செய்தது.
#தவெக#TVKVijay
பேரம் பேசுவதை பற்றி மரியாதைக்குரிய திருமதி. பிரேமலதா அவர்கள் இன்று சட்டமன்றத்தில் பேசியது
சிரிப்பாக வருகிறது. குதிரை பேரம் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது.
எந்த அடிப்படையில் நீங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்தீர்கள்?
நீங்கள் பேசிய பேரம் எவ்வளவு?
வெளிப்படையாக சொல்ல துணிவு இருக்கிறதா?
குதிரை பேரம் பேசிதானே திமுகவுடன் கூட்டணி வைத்தீர்கள்.
படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் TNPSC, SSC, IBPS, RRB, etc., போட்டித் தேர்வுக்கான பயிற்சி வழங்குதல்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.
எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.
பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு அமைச்சர்,
பொதுச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் உள்ள ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு ஆஜர் அணிவகுப்பு (Rowdy & HS Parade) நடைபெற்றது.
நான் : தவெக வை ஆட்சியமைக்க அழையுங்கள் மாண்புமிகு ஆளுநர் அவர்களே...
ஆளுநர்: நான் அழைக்கவே மாட்டேன்
நான் : ஏன் ஆளுநர் அவர்களே...
ஆளுநர்: உங்க கட்சியோட தேர்தல் அறிக்கை ல 14 வது பாயிண்ட் எனக்கு பிடிக்கல 🙅🙅🙅🙅
@TVKVijayHQ@BussyAnand@arunraajkg@AadhavArjuna#TVK