12வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புப் படையினரின் நீர் இறைப்பான்கள் 5-6வது மாடி வரை சென்றடைகின்றன.
இந்தக் கதையின் நீதி:
இந்தியாவில் ஒருபோதும் உயரமான கட்டிடங்களில் வீடு வாங்காதீர்கள். வாங்க வேண்டியிருந்தாலும், 5வது மாடிக்கு மேல் உள்ள எதையும் வாங்காதீர்கள்.
ஏலே மக்கா நாம் தமிழருக்கு நம்ம தமிழ்த்தேசிய புள்ளைகள்தான். மக்கள் ஆதரவு தான்.
அவன் வருவான் இவன் வருவான், கூட்டணி வச்சு தமிழ்தேசியத்தை தூக்கி நிறுத்த வருவார்கள் என்று எண்ண வேண்டாம்.
விஜயை நினைத்தீர்கள், வேண்டாம் என்று சொன்னோம் சீமான் அண்ணன் கேட்களா, ஆப்பு சொருக்கிட்டு போய்ட்டான். இப்போ அண்ணாமலை எனும் ஆடு கிளம்பி இருக்கு.
தேவை இல்லமால் அந்த ஆட்டுக்கு fire விடாமல் நம்ம வேலையை மட்டும் பாருங்க டா டேய்.
அண்ணாமலை கூட்டணியே கூப்பிட்டலாம் அண்ணன் போகமாட்டார்.
SO பொத்திfying all your asses, do your best work.
மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த விஜய்
கற்காலத்துக்கே திரும்பிய மக்கள்.
மின்சாரம் இல்லாததால் தீப்பந்தம் ஏந்திய மாற்றம்.
துணை முதல்வர் விஜய் கொண்டு வந்த மாற்றத்தை வாழ்த்துங்கள் மக்களே.
விஜய் நடத்திய முதல் அமைச்சரவை கூட்டத்தை முன்னிட்டு வெடித்த பட்டாசுக்கள் இல்லை இவை.
மின்சார வாரியத்தில் hard disk திருட்டு…
தமிழகமெங்கும் அறிவிக்கப்படாத மின்வெட்டு…
இப்ப மின்சார கேபிள்கள் தீப்பிடிப்பு…
என்ன ஆய்வு சார் நடத்துனீங்க? @CTR_Nirmalkumar
ஆட்டுக்கார அலமேலு என்ற திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது..
அந்த படத்தில் நடித்த ஆடு மக்களிடம் புகழ்பெற்றது..
அதன் பிறகு, ஒரு விளம்பரத்துக்காக அந்த படத்தில் தோன்றிய ஆட்டை, ஒரு வண்டியில் ஏற்றி படம் ஓடும் ஊர்களில் ஊர்வலமாக அழைத்து சென்றார்கள்..
அந்த ஆட்டைக்காண மக்களும் கூட்டம் கூட்டமாக, அந்த வண்டியின் பின்னே ஓடிச்சென்று அந்த ஆட்டை வேடிக்கை பார்த்தார்கள்..
அப்போது கவிஞர் அப்துல் ரகுமான் எழுதினார்:
“ஆடு கம்பீரமாக இருக்கிறது,
மனிதர்கள்தான் மந்தையாகிப் போனார்கள்”...என்று
😁😁😁
உண்மைதான், அது இப்போதும் தமிழ்நாட்டில் தொடர்கிறது,
எப்படி என்றால் தினமும் காலையில் 9:00 மணிக்கும், மாலை 5:00 மணிக்கும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை முன்பாக கூடும் மக்களும் சாட்சி ... 🤔
முதல்வர் விஜய் தலைமையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10.05 முதல் 11.20 வரை நடந்திருக்கிறது.
இதில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறுகிறார் அமைச்சர் நிர்மல்குமார்.
அதாவது, 75 நிமிடங்களில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசித்திருக்கிறார்கள். ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 5 திட்டங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்கள். சொல்லப் போனால், 12 நொடிக்கு ஒரு திட்டம் என விவாதித்து இருக்கிறார்கள். அந்த 12 நொடிகளிலேயே முதல்வர், துறைசார்ந்த அமைச்சர் என இருவரும் தலா 6 நொடிகள் பேசி, திட்டம் குறித்த ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
ஒரு அமைச்சரவைக் கூட்டத்தில், இவ்வளவு குறைவான காலநேரத்தில் இவ்வளவு அதிகமானத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது உலக வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும். ஆகவே, கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென தவெக அரசை உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.