முதல்வரை பார்க்க குவிந்த மக்கள் கூட்டம்.. நடந்து சென்று மக்களை பார்த்து கையசைத்துச் சென்ற முதல்வர் விஜய்!
Waste Management Services | CM Vijay Inspection |
#Newstamil24x7#Chetpet#CMVijay
"கடந்த ஆட்சியில குடிசை போடமுடியாம ஒரே பிரச்சனையா இருந்துச்சு.. குடிச்சிட்டு வந்து பெண்கள் பக்கத்துல படுக்குறாங்க.. எங்களால ரோட்டுல படுக்க முடியல.." ஆனா., இந்த த.வெ.க ஆட்சியில தைரியமா குடிசை போட்டுக்கோங்கனு சொல்லிட்டாங்க.. தங்களுக்கு வேண்டிய இடத்தை த.வெ.க அரசு தந்ததாக கூறி நரிக்குறவர்கள் மகிழ்ச்சி பேட்டி
#Tiruvallur | #TVK | #CMVijay | #PolimerNews
களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.