நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் 27.08.2026 அன்று TNPSC GROUP - II & IIA Prelims தேர்விற்கான நேரடி இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள விரும்பும் மனுதாரர்கள் கீழ்காணும் Google Form-யை நிரப்பவும்.
https://t.co/XfZBNUZtlS
மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 2026!
*150 கும் மேற்பட்ட நிறுவனங்கள்* ஒரே இடத்தில்!
நாள்: 08.08.2026 (சனிக்கிழமை)
இடம்: பாவை பொறியியல் கல்லூரி, பாச்சல்.
தகுதி: below10th, 10th, 12th, ITI, Diploma & Engineering..Arts Any Degree
https://t.co/kpSVOJuufo