நாட்டின் பல மாநிலங்களில் வாழ்ந்து, பணியாற்றிய அனுபவம் எனக்குண்டு. இந்தியாவின் ஒற்றுமையும் இறையாண்மையும் எனக்குத் தெரியும். அதனால், எனக்கு யாரும் தேசபக்தி பாடம் எடுக்க வேண்டாம்.
தமிழ்நாடும் வளர வேண்டும், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் வளர வேண்டும். எல்லோருக்கும் சமமான வாய்ப்பு, ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பு, நாட்டின் இறையாண்மைக்குப் பாதுகாப்பு, இதுவே நமது நோக்கம்.
Tamilnadu
Andra
Kerala
Karnadaka
North india
North america
Overseas
BMS
SMS 😜
Canteen collection 😂
Parking collection 😂
எதிலயும் உச்சம் இல்லை 😂
எப்பிடிறா ஏமாந்தாங்க 😳
உன்கிட்ட ஜனங்க
மூர்த்தி அண்ணா 😂
#Jailer2IndustryBlockbuster