வளர் பிறையை போல
வளரட்டும் நம் சகோதரத்துவம்!
தேய் பிறை போல
தேய்ந்து போகட்டும் வெறுப்புணர்வு!
மின்னும் விண்மீனைப் போல
ஔிரட்டும் நம் சமதர்ம சமத்துவம்!
அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்
#ரமலான்_பெருநாள்#RamadanMubarak
"கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! என்று போதித்த புரட்சியாளரின் 131 வது பிறந்த தினம் இன்று
இந்நாளில் சாதி, மத வேறுபாடற்ற சமத்துவச் சமூகம் படைப்போம் என உறுதி ஏற்போம்
#அம்பேத்கர் 💙
#AmbedkarJayanti#AmbedkarJayanti2022