எங்கள் அண்ணாவை வெள்ளித்திரையில் காண்பதற்கு ஆவலடன் ஒன்று திரண்ட ரசிகர்கள். நாங்கள் பாக்ஸ்ஆபிசுக்கு ரசிகர் அல்ல,அண்ணாவின் பாசத்திற்கான ரசிகர்கள்😘
#TheLegend#thelegendmovie@yoursthelegend
🧡 அகில இந்திய லெஜெண்ட் சரவணன் தலைமையில் நற்பணி மன்றம் கொங்கு மண்டலம் முன்னெடுக்கும்
📝 உறுப்பினர் சேர்க்கை விழா
📅 04 அக்டோபர் 2026 | ஞாயிற்றுக்கிழமை
⏰ நேரம்:
காலை 9:00 மணி முதல்
📍 இடம்:ஆனந்த் மஹால், கொங்கணாபுரம்
📞 தொடர்புக்கு:
93423 69954
#LegendSaravanan@yoursthelegend
எனது அடுத்த படத்தின் படப்பிடிப்புக்காக #தூத்துக்குடி செல்லும் முன் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர் நண்பர்களை சென்னை விமான நிலையத்தில் சந்தித்த போது
#LegendsNext#LegendSaravanan