TVK using AI to cover up the total failure of law & order. If you look at 2nd image on the top the tamil script is all messed up . That happens in AI. Stop this nonsense. Be sensible on a sensitive matter like this.
அன்று கரூரில் தொடங்கி திருச்சி வழியாக ஓடிய ஓட்டம் இன்று சென்னையிலும் தொடர்கிறது.🤷♂️🤦♂️
CM UNCLE இப்போ பேசுங்க...?
எங்க ஓடுறிங்க ஒலியுரிங்க?
இப்ப நீங்க CM னு யாராவது சொல்லுங்கப்பா ஏ....
#ஓடுகாலி_விஜய்
Breaking:
நேற்று CM அறைக்குள் selfie வீடியோ எடுத்து சர்ச்சையான பிறகு எடுக்கப்பட்ட போட்டோ.. இதில் வட்டமிட்டிருக்கும் பெண் ஸ்மிதா சதாசிவன்.. இவர் சனாதனி RN.ரவியின் ஜிகிடி தோஸ்து.. நெருங்கிய நட்பு.. மேலும் ஸ்ரீஸ்ரீ.ரவிசங்கர் எனும் மொரட்டு சங்கியின் follower.. வட்டமிட்டிருக்கும் இன்னொர���வர் சிம்மச்சந்திரன்.. இவரை எந்த மாற்றுத்திறனாளிகளுக்கான போராட்டத்திலாவது பாத்து இருக்கிறீர்களா?? பார்த்திருக்கவே முடியாது.. ஆனால் நிறைய மடங்கள் சாமியார்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்.. சங்கிகள் சவகாசம்.. மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை கடத்தி பாலியல் வல்லுறவு புகார், மாற்றுத்திறனாளி ��ருவர் தீக்குளிப்பு இப்படி மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பில்லாத நிலமை குறித்து பேசாமல் பதவி வாங்குவதற்கு சென்றிருக்கிறார்கள்.. தயவுகூர்ந்து மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பு குறித்து பேசுங்கள்.. மௌணம் கலையுங்கள்..
Don’t miss this podcast by D. Suresh Kumar, The Hindu’s Deputy Resident Editor, Tamil Nadu: “Vijay, TVK and the rise of fake political narratives | Focus Tamil Nadu”: https://t.co/c1T5NMkCWs via @YouTube
என்ன நடத்துக் கொண்டிருக்கிறது என்பதை மிகத் தெளிவாக விளக்கும் காணொளி இது. பெரும் உண்மையை ஒரு நடிகர் பேசியிருக்கிறார்.
இருந்தாலும் இதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் பதிவேற்றம் செய்யக்கூடாது எனத் தேடிப் பார்த்தேன். இதன் முழுக் காணொளி youtube ல் கிடைக்கவில்லை. AI மூலமாக தேடியபோது இதற்கான முழு காணொளியும் நீக்கப்பட்டுள்ளது என்னும் தகவல் கிடைத்தது.
அதேநேரம் Operation Dravida actor sivaji எனத் தேடச் சொல்லியது AI செயலி. அந்தப் பெயரில் தேடியபோது 8 வருடங்களுக்கு மேலான தெலுங்கு காணொளிகள் எல்லாம் கிடைக்கப் பெற்றன.
அவை அனைத்திலும் இந்த ஒரு விடயத்தை மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார். மிக நுட்பமான பார்வையையும் கொடுத்து, அவற்றை வகுப்பாகபே எடுக்கும் பல காணொளிகள் ��ருக்கின்றன.
அவற்றையெல்லாம் பார்த்தப் பிறகே இந்தக் காணொளியை பதிவு செய்கிறேன். நாம் ஒரு காணொளியைப் பதிவு செய்ய எத்தனை மெனக்கெடல் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், ஒரு கூட்டம் மிக எளிதாக பல காணொளிகளையும் பொய்ப் பரப்புரைகளையும் மிக எளிதாக பெருங் கூட்டமாக பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
என்னத்த சொல்வது. ஒன்றும் சொல்வதற்கு இல்லை. குறைந்தபட்சம் ஒரு சிலராவது புரிந்துக் கொள்வார்கள் ���ன்னும் நம்பிக்கையைத் தவிர வேறு இல்லை.
#இனியன்
அந்த நிலையில் கூட தன் மகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் நலன் பற்றி பேசும் அந்த முதியவரின் மனநிலையை பற்றி சிந்தித்து பார்க்காமல் அவரை மரியாதை இல்லாமல் கிண்டல் செய்து சமூகவலைதளத்தில் லைக் பிச்சை எடுக்கும் சைக்கோ மகள் 🤦🏻♂️
“மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்.”
Udhay is the real தலித் பாதுகாவலன்.
Don't fall for the paper tigers
I dare pa.ranjith say this publicly, directly in front of
millions of people, I will pay 10K
Only Udhay has this guts,
for that alone deserves 🔥🔥🔥
https://t.co/ci4q85HxWT
have an idea
how about create a new page
credit stealer (or better name)
will create dashboard
scheme, launched by, date, evidence
stolen by, date
ex:
comp exm, dmk, 2022, G.O. or photo, TVK, 2026
if some1 can provide me the data
will quickly put up
மிகவும் நேர்மையான மோசடிக்காரராக இரு���்கிறார் அதனால் தான் தூ��சக்தி ஆட்சியில் முதல்வருக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்!
ஜெய் தூயசக்தி!
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.
நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.
அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடு��்பேன்” எனத் தெரிவித்தேன்.
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.
எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில��� தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகள��க்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
இந்நேரத்தில் மிக மு���்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமி���்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிரு��்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.
தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.
மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்���டுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.