ஒரு ரூபாய் செலவு செய்துவிட்டு ஒரு லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்கிறார்கள்..! பிறந்த குழந்தையை கூட ஏமாற்றும் அளவுக்கு ஆகிவிட்டார்கள்..! இந்த த.வெ.க ஆட்சியின் மூலதனம் என்பது ரீல்ஸ்.. ரீல்ஸ்.. தான்..! - இ.பி.எஸ் விமர்சனம்
#TNGOVT | #TVK | #ADMK | #EPS | #PolimerNews
தேர்தல் பரப்புரை முடிந்த நேரத்தில் ஒரு இளைஞன் வந்து "அண்ணா எடப்பாடியார் அளித்த 7.5% இட ஓதுக்கீடு படிச்சு டாக்டர் ஆகி இருக்கேன். என்னை போன்ற ஏழைகள் படிக்க எடப்பாடியார் தான் வரனும் வந்தா அவர் தான் 7.5% 10% மாத்துவாரு என்றான்.
களம் மாறிவிட்டது பொம்மை ஸ்டாலினுக்கு எங்க புரிய போகுது.
@EPSTamilNadu@AIADMKOfficial@AIADMKITWINGOFL
#தேனி மற்றும் #மதுரை மாவட்டங்களில், சித்திரைத் திருவிழா இன்றே தொடங்கிவிட்டாற்போல் @AIADMKOfficial நல்லாட்சியை வரவேற்க உற்சாகத்தோடு கூடிநின்ற பொதுமக்களிடம் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தேன்.
என்னுடன் ஆண்டிப்பட்டி பிரச்சாரத்தில் @ammkofficial பொதுச்செயலாளர் அன்புச் சகோதரர் திரு. @TTVDhinakaran அவர்கள் இணைந்து பங்கேற்றார்கள்.
மதுரை பிரச்சாரத்தில் புதிய நீதிக்கட்சித் தலைவர் திரு. @DrACSOfficial அவர்கள் உடன் இருந்தார்கள்.
ஸ்டாலின் இன்றைய தினம் ஒரு வீடியோ வெளியிட்டதை செய்திகளில் பார்த்தேன். அதைப் பார்த்ததும், "ஏரியாவுக்கு வாய்யா, தெருவுக்கு வாய்யா, வீட்டுக்கு வாய்யா" என்று சவால் விட்டவர், கடைசியில் "மன்னிச்சுப்பா... ஒன்லி பில்டப் பா" என்று கதறும் நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வந்தது.
பழைய திமுக என்கிறார். எது பழைய திமுக? உங்கள் தந்தை ஆட்சியில் மதுரைக்கே வரமுடியாத நிலையில் நீங்கள் இருந்தீர்களே... அதுவா?
பயத்தில் கண்டதை உளறும் @mkstalin அவர்களே...
#அண்ணாதிமுக_WINNING! ✌️
#நல்லாட்சி_COMING! 🌱
#Vote4AIADMK
@AIADMKOfficial@TTVDhinakaran
சொன்னதை செய்வான் இந்த பழனிசாமி...
பழைய பழனிசாமி இல்ல இப்ப...
ஆட்சிக்கு வந்ததுக்கு அப்புறம் பாருங்க...
ஆட்சி மாறும் போது காட்சி மாறும்...
-அண்ணன் புரட்சிதமிழர் @epstamilnadu அவர்கள்.
#Epsfor2026#Vote4AIADMK
தமிழகத்தில் மக்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனையையும் அதிகார ஆணவத்தில் அலட்சியமாக புறக்கணிக்கும் திமுக ஆட்சியர்கள். நடவடிக்கையில் தாமதம், பொறுப்பின்மை, கவனக்குறைவு ஆகியவை மக்களின் நம்பிக்கையை முற்றிலும் சிதைத்துவிட்டது.
இந்த அலட்சியத்தை பார்த்தும் செயல்படாத திமுக ஆட்சி இன்னும் தொடர வேண்டுமா?
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கபட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
கஞ்சா போதை,
பாலியல் வன்கொடுமை,
கொலை முயற்சி,
இது தான் திமுக ஆட்சிக்காலம்!
படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பது தான் ஸ்டாலின் மாடல்.
இந்த மாடல் தான் மீண்டும் வரவேண்டும் என்று @mkstalin துடித்துக்கொண்டு இருக்கிறார்.
நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன்-
இத்தனை நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதை பற்றி ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை பேசினாரா?
தன் ஆட்சிக்கான Accountability இல்லாத, என்ன நடக்கிறது என்று Idea-வே இல்லாத ஒரு Dummy முதல்வர் தமிழ்நாட்டை ஆண்டது போதும்.
ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கேள்வி ஒன்று ஒன்று தான்-
தமிழகம் வாழ வேண்டுமா?
ஆம் என்றால், திமுக வீழ்ந்தே ஆகவேண்டும்!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
அஇஅதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொய் வழக்குப் போட்ட அதிகாரிகள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அன்னைக்கு இருந்த
பழனிசாமி வேற..
இனிமே வர்ற பழனிசாமி வேற...
-கோவையில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள்.
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK 🌱
ஸ்டாலின் ஆட்சி பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆக்கிவிட்டதையும், போதைப் பொருள் புழக்கம் கட்டுப்படுத்த தவறியதையும் ஸ்டாலின் இருக்கும் மேடையிலேயே வைத்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் திமுக கூட்டணியில் உள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
தமிழகம் முழுக்க பெண்கள் நிம்மதியாக நடமாட முடியவில்லை. இளைஞர்கள் போதைப்பொருளால் சீரழிவுக்கு ஆளாகின்றனர்.
மக்களின் வாழ்க்கை, உயிர் இந்த தேர்தலின் முதல் Priority. தமிழக மக்கள் தங்களைக் காக்க வாக்கு அளிக்க உள்ளார்கள்.
வேறு என்ன குறை சொல்ல முடியும்? என்ற பிரேமலதா அவர்களின் கேள்விக்கு பல்வேறு பதில்கள் இருந்தாலும், ஒரு பெண் தலைவராக உள்ள அவர், பெண்கள் பாதுகாப்பை விட வேறென்ன முக்கியமான விஷயம் ஒரு தேர்தலுக்கு இருக்க முடியும் என்பதைக் கூற வேண்டும்!
தன் கூட்டணி கட்சித் தலைவர் அளித்துள்ள இந்த ஒப்புதல் வாக்குமூலம் பற்றி பேச ஸ்டாலினுக்கு தெம்பு, திராணி, வக்கு, வகை இருக்கிறதா?
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK 🌱
35 லட்சம் பேர் வசிக்கும் சென்னை மாநகராட்சியில் திறமையான நபரை மேயராக நியமிக்காமல், பொம்மையாக ஒரு மேயரை நியமித்து, திமுகவினர் கொள்ளையடித்து வருகின்றனர்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
#அண்ணாநகர், #வில்லிவாக்கம், #கொளத்தூர்#பெரம்பூர் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தேன்.
ஆட்சிக்கு முன் பறந்த கறுப்பு பலூன் எல்லாம் ஆட்சிக்கு வந்ததும் வெள்ளைக் குடையாக மாறியது தான் பொம்மை வேந்தரின் மாடல்!
இப்படி மாறி மாறி நாடகமாடுவது ஏன்? இவர்களுக்கு மடியிலே கணம், வழியிலே பயம்!
இவர்களுடைய நாடகத்தை மாண்புமிகு பாரதப் பிரதமர் @narendramodi அவர்களும் நம்பவில்லை; தமிழக மக்களும் நம்பவில்லை!
வாக்களிக்கும் மக்களிடம் நாடகம் நடக்காமல், நல்லது மட்டுமே செய்யும் @AIADMKOfficial ஆட்சியை அமைப்பது என்பதே தமிழக மக்கள் எடுத்துவிட்ட திடமான முடிவு!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK 🌱