ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டு மக்களுக்கு எழுப்பிய கேள்வி:
இந்தியாவுக்கு ஒரு படித்த பிரதமர் தேவை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா
IndiaNeedsEducatedPM
The government has taken down our iconic website - https://t.co/ELmb4ZlEed.
10 Lakh cockroaches had signed up on our website has members.
6 Lakh cockroaches had signed a petition to demand the resignation of Dharmendra Pradhan.
Why is the government so scared of cockroaches? But this dictatorial behaviour is opening the eyes of India's youth. Our only crime is we were demanding a better future for ourselves.
But you can't get rid of us that easily. We’re working on a new home right now. Cockroaches never die. 🪳
This is getting hilarious
PM Modi at 5:00 PM: “Please use the metro and save fuel.”
Exactly 16 hours later: Absolute cinema on the streets of Rajasthan 😭
தமிழ்நாடு மக்கள் NDAவிற்கு வாக்களிக்க மாட்டார்கள்; ஒருவேளை NDA வென்று பாஜக ஒரு சீட் பெற்றால்கூட
பீகாரை போல், பாஜக முதலமைச்சரை கொண்டு வந்துவிடுவார்கள்; NDA என்பது அதிமுக+ பாஜக கூட்டணி அல்ல, வெறும் பாஜக மட்டுமே - சென்னைக்கு பரப்புரைக்கு வந்துள்ள டெல்லி முன்னாள் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் பேச்சு
#ArvindKejriwal #News18Tamilnadu | https://t.co/1SaYcEmmws
சென்னையில் தொடங்கிய TIDEL Park தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பெரிய அடித்தளமாக அமைந்தது!
இன்று பல மாவட்டங்களில் புதிய TIDEL பூங்காக்கள் உருவாகி வேலைவாய்ப்புகள் விரிவடைகின்றன!
"தொகுதி மறுவரையறை" தரப்போகும் விளைவுதான் "திராவிட நாடு" கோரிக்கையை மீண்டும் எழச் செய்யும்.
நடக்கும் என்பார் நடக்காது.
நடக்காதென்பார் நடந்துவிடும்.
கிடைக்கும் என்பார் கிடைக்காது.
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்.