ஈரோடு வட்டம், ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு NVSP Portal மூலம் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் குறித்து பயிற்சி மற்றும் விளக்கவுரை நடைபெற்றது
ஈரோடு வட்டம், ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட,CNC கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு
NVSP Portal மூலம் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் குறித்து பயிற்சி மற்றும் விளக்கவுரை நடைபெற்றது
ஈரோடு வட்டம், ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் NVSP Portal மூலம் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம்(EVP) குறித்து பயிற்சி மற்றும் விளக்கவுரை நடைபெற்றது
சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரியும் பொதுமக்களுக்கு வாக்காளர் வசதி மையம் அமைத்து வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
98. ஈரோடு(கிழக்கு) சட்டமன்ற தொகுயில் செயல்படும் வணிக வளாக பிரதிநிதிகளுக்கு NVSP, Voter Helpline APP ஆகியவற்றில் தங்கள் வாக்குகள�� Verify செய்வது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது
பவானி உள்வட்டம் மற்றும் கவுந்தப்பாடி ஆளுகைக்குட்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு இன்று (18.09.2019) பவானி நகராட்சியில் உள்ள மீனாட்சி திருமண மண்டபத்தில் BLO App குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது
105- அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு இன்று (18.09.2019) அந்தியூர் செளடேஸ்வரி அம்மன்திருமண மண்டபத்தில் அந்தியூர் வட்டாட்சியர் தலைமையில் BLO App குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது
காமதேனு க���ை மற்றும் அறிவியல் கல்லூரியில் https://t.co/aMTQmtpcsl and voter help line app ல் வாக்காளர்கள் தாங்களே பெயர் திருத்தம் போட்டோ மாற்றம் முகவரி மாற்றம் செய்வது தொடர்பாக கல்லூரி மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களது வாக்காளர் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு வருகிறது