Massive crowd throngs the sets of #Jailer2 in Mysuru to catch a glimpse of Superstar @rajinikanth
One of the highly anticipated upcoming movies particularly in Karnataka market!
2013, 2015, 2017 — ரஜினிக்கு நேரடி theatrical release இல்லாத gap-ஐ பயன்படுத்தி “அடுத்த Superstar இவர்தான்” என்ற PR ஆரம்பித்தது.
2.0 வந்ததும் அந்த narrative முடிந்தது.
Annaatthe-க்கு பிறகு மீண்டும் அதே முயற்சி. Jailer வந்ததும் அதுவும் முடிந்தது.
Superstar என்ற இடம் PR-ஆல் கிடைப்பதல்ல…
அதை காலம் கொடுக்கும், மக்கள் நிலைநிறுத்துவார்கள். 🔥🦅🧨♥️😎
#Jailer2 #Rajinikanth #Superstar_Rajinikanth
#BIG#BREAKING#தாராபுரம்#சத்யபாமா சத்தியத்தை
போட்டு உடைச்சிடுச்சு...!!!
31 கோடி செலவு செஞ்சிட்டேன்...
இந்த (தவெக) நா*ய்களோடெல்லாம்
சேர வேண்டியதிருக்கிறது. அமைச்சர்களுக்கு ரிஸாட்ல ரூம் போட 4 , 5 லட்சம், சாப்பாட்டுக்கு ஹோட்டலுக்கு மட்டும் 15 லட்ச ரூபா செலவு பண்ணி இருக்கேன் ... என தவெகவினரை கிழித்து தொங்கவிட்ட தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா
அதிர்ச்சி வீடியோ