தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவைச் செயலகக் குழுக் கூட்ட அறையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இந்திய குடியரசு தலைவருக்கான தேர்தலில் தனது வாக்கினை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் செலுத்தினார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு திருநாள் விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டு விழாப் பேருரையாற்றினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாக நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில், கள்ளக்குறிச்சி, கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாக நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
#CMMKStalin#Kallakurichi