டேய் ஷாக் அடிக்க போவுதுடா..⚡
போடாங்க.... யார் ஆட்சி நடக்குது தெரியுமா? சொன்னா கேளு மச்சி, கரண்ட்லாம் வராது..
வந்து புடிச்சி, தொங்கி, குதிடா.. வேற எந்த ஆட்சி வந்தாலும் இதெல்லாம் கிடைக்காது.
#TVKFails#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
ஒருபுறம் "என்னைத் தொடர்ந்து விமர்சியுங்கள்" என்று மேடையில் வீராப்பாகப் பேசுவது!
மறுபுறம் விமர்சித்து வீடியோ வெளியிட்டால் காவல்துறையைக் கொண்டு கைது செய்வது!
ஏன் இந்த இரட்டை வேடம்? Chief Minister of Tamil Nadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
தூரசக்தி, கோரசக்தி, பாரசக்தி, ஓரசக்தி, தூர்த்த சக்தி என்று Length-ஆக டயலாக் பேசிய ஆச்சரியக்குறிகளின் தலைவர், அந்த கட்சியோடு கூட்டணி வைத்த கட்சிகளின் தயவை நாடி ஆட்சி நடத்துவது என்ன மாதிரியான சக்தி?
#ஒட்டு_போட்ட_சக்தி -யா ப்ரோ @actorvijay?
விவசாயத்தை அறிந்தவரை விட்டு விட்டு தன் குடும்பத்தையே பார்க்காத ஒருவரை தேர்ந்தெடுத்தாள் நாடு எப்படி நலம் பெறும் சிந்தியுங்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு#ADMK#எடப்பாடியார்
கழகம் தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீண்டெழுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டு வருகிறேன்.
இதற்கு கழக நிர்வாகிகளும், கோடானு கோடி கழகத் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Delimitation மூலம் எந்தவொரு மாநிலத்தின் விகிதாச்சார பிரதிநிதித்துவமும் பாதிக்காது" என்பதை நாடாளுமன்றத்தின் மேன்மையைக் குறிப்பிட்டு, நாட்டின் சட்டத்தை இயற்றும் சபையில் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் அழுத்தம் திருத்தமாக உறுதிபட அறிவித்துள்ளார்கள்.
அதேபோல், தமிழ்நாட்டின் தொகுதி எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக உயர்ந்து, மாநிலத்தின் பிரதிநிதித்துவ சதவீதம் 7.18% -லிருந்து 7.23% ஆக உயரப்போவதை தமிழக மக்களுக்கான உறுதியாக மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களும் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்கள்.
இல்லாத ஒன்றை வைத்து தேவையில்லாத பிரச்சனை, குழப்பம், பதற்ற நிலையை. ஏற்படுத்த முயலும் திமுக-வின் வழக்கமான கீழ்த்தர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது மத்திய அரசு.
திமுக-வின் கருப்பு கொடி நாடகத்தை நம்பாமல், தமிழகம் முழுக்க திமுக-வின் போராட்டத்தை புறக்கணித்த தமிழக மக்களுக்கு இத்தருணத்தில் வாழ்த்துகளையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்!
இப்படியே மக்களிடையே பொய்களைப் பரப்பி, பதற்றத்திற்கு உள்ளாக்கி, அதன்மூலம் ஆதாயம் தேடல் திமுகவின் கேவலமான அரசியலுக்கு இந்த தேர்தலோடு முற்றுப்புள்ளி வைப்போம்!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
திமுக ஆட்சியில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒன்றன்பின் ஒன்றாக பொய்யாகி, மக்கள் எதிர்பார்த்த நலன்கள் நிறைவேறாமல் போயுள்ளன. சொன்னது ஒன்று, நடந்தது ஒன்று என்ற நிலை மக்களின் நம்பிக்கையை முற்றிலும் சிதைத்துவிட்டது.
இந்த பொய் வாக்குறுதிகளை தொடர்ந்து வழங்கி மக்களை ஏமாற்றி வரும் திமுக ஆட்சி இன்னும் தொடர வேண்டுமா?
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
அதிமுக ஆட்சி அமைந்ததும், நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டு, குடிநீர் பாதுகாப்புடன் தமிழகம் முன்னேறும்.
விவசாயத்திற்கும் மக்களுக்கும் தேவையான நீர் உறுதி செய்யப்படும். வளமான எதிர்காலத்திற்காக இரட்டை இலைக்கு வாக்களிப்போம்!
#Vote4AIADMK
அதிமுக ஆட்சி அமைந்ததும், நீர்நிலைகள் சீரமைப்பு, குடிநீர் பாதுகாப்பு மற்றும் விவசாயத்திற்கு போதுமான நீர் வழங்கல் ஆகியவை உறுதி செய்யப்படும். திட்டமிட்ட மேலாண்மையின் மூலம் ஒவ்வொரு துளி நீரும் மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் பயன்படுத்தப்படும்.
நீர்வளத்தை பாதுகாக்கத் தவறும் திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, வளமான தமிழ்நாட்டை உருவாக்க இரட்டை இலைக்கு வாக்களிப்போம்!
#Vote4AIADMK
தனது கணவரின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மக்களிடம் நேரடியாக ஆதரவு கேட்டு வந்துள்ளார் திருமதி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்கள்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026