முதலாய்.. முதல் முதலாய்...
துயரங்கள் மறக்கிறேன்,
புதிதாய் பிறக்கிறேன்,
விண்ணிலும் பறக்கிறேன்,
விதியிலும் சிரிக்கிறேன்!
கனவு ஒன்று நிகழ்கையில்!!
- ஈஸ்வர் ❣️🦋
நான் எழுதிய முதல் பாடல் "Insta kadhal". @Tajmeelsherif21#Instakadhal#tajmeelsherif#Eshwar
https://t.co/k8eI80lMA1
எழுதி முடித்த பின்
எழுத்துக்கள் யாவும்
காகிதத்திற்கே
சொந்தம் ஆகின்றன,
பேனாவுக்கு கிடைத்ததோ
எழுதிய நினைவுகள் மட்டுமே!
- ஈஸ்வர்
#poetry#poem#LoveIsBlind#Tamil