நமஸ்கார் ஜி நண்பர்களே சகோதர சகோதரிகளே( தமிழகம் வரவிருக்கும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களை இரு கை கூப்பி வணங்கி அன்புடன் வரவேற்கின்றேன்🙏🙏🙏 ஜெய்ஹிந்த்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள மணலூர் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி கொடி கம்பத்தை அகற்றியதை வருவாய்த்துறை கண்டித்து சங்கராபுரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
@annamalai_k@BJP4TamilNadu CRPF வீரர் திரு குரு அவர்கள் இல்லத்திற்கு முழு ஆதரவை தெரிவித்த பாரதி ஜனதா கட்சியின் மாவட்ட அணி பிரிவு கிளை சார்ந்த அனைத்து தாமரை சொந்தங்களுக்கும் வாழ்த்துக்கள்
அதிகாரத் திமிருடன் ஆணவத்தில் இருக்கும் திமுக அரசே நீ கைது செய்திருப்பது எட்டு கோடி தமிழனின் நம்பிக்கையை.
இந்த செயலுக்கு நீ பதில் சொல்லியே ஆக வேண்டும்.
#Fascist_DMK
K.Annamalai #KKI DISTRICT
You have exhibited
Uncommon Wisdom,
Remarkable Vision,
Made Impossible to Possible
and Exemplary Leadership.
I Pray God to give you Peace, Good Health, and Happiness. Congratulations and my warm Birthday wishes Ji
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
#HappyBirthdayAmitJi
Amit Shah
🔥(09-10-2022) கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மேற்கு ஒன்றியத்தில் இரண்டாம் கட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட இளைஞரணி துணை தலைவர் திருமதி #கனிமொழி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் தலைமை M.G. #ராமச்சந்திரன் ஒன்றிய தலைவர்