உத்திரபிரதேச முதல்வரை, தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக விமர்சித்த ஊடகவியலாலரை கைது செய்ததற்கு பொங்குபவர்கள், தமிழகத்தி���் மணல் கொள்ளை குறித்து செய்தி வெளியிட்ட பல நிருபர்களின் மர்ம மரணங்கள் குறித்து வாய் மூடி மௌனம் காப்பது ஏன்?
எந்த தேர்தல் வந்தாலும் மீண்டும் மரண அடி கொடுக்க தயார் : மு.க.ஸ்டாலின்.
உதயகுமார், தினகரன் நாளிதழ், சாதிக் பாட்சா, அனிதா போன்ற மரண அடியா?
நாராயணன் திருப்பத���.
தனியார் பள்ளியில் படிக்கும் மகனுக்கு கட்டணம் செலுத்த முடியாததால் குடும்பமே தற்கொலை ; செய்தி.
தனியார் பள்ளிகளையே மூட வேண்டும் என அரசியல் கட்சிகளும், முற்போக்குகளும், ஊடகங்களும் விவாதம் நடத்துமா?
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (12.6.2019) ஆளுநர் மாளிகையில் மேதகு ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோஹித் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
மாமன்னர் ராஜராஜ சோழனை இழிவாக பேசியுள்ள ப.ரஞ்சித்தின் செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. திக தலைவர் கி.வீரமணியை அடுத்து இன்று இவர். இவர்கள் அனைவருமே ஜோஷ்வா மதமாற்றும் திட்டத்தின் கையாட்கள். இவர்கள் அனைவரின் குறிக்கோள் ��மிழகத்தை கால்டுவெல் மண்ணாக்குவதே.
As #TeamIndia begins it’s #CWC19 journey today, best wishes to the entire Team.
May this tournament witness good cricket and celebrate the spirit of sportsmanship.
खेल भी जीतो और दिल भी ! #INDvSA
‘We want Hindi’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் புதிய தமிழகம் கட்சி மேற்கொள்ளும்!
தனியார் பள்ளிகளில் ஹிந்தி பயிலும் வாய்ப்பு இருக்கும் போது அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பை மறுக்க திமுக போன்ற கட்சிகளுக்கு என்ன நோக்கம்?
புதிய கல்விக் கொள்கை பற்றி மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத போது நேசமணி. மற்றும் இந்தி எதிர்ப்பு ஆகிய பிரச்சினைகள் பற்றி கூக்குரலிடுவது SRM கல்லூரி தற்கொலைகள் விஷயத்தை திசைதிருப்பவே. முதலில் Sunshine பள்ளியை ஸ்டாலின் இழுத்து மூடட்டும். வெட்கம் கெட்டவர்கள்.
Congratulations to all those who took oath today. This team is a blend of youthful energy and administrative experience. It has people who have excelled as Parliamentarians and those who have had distinguished professional careers.
Together, we will work for India’s progress.