Old Arnab Goswami is back 🔥
Everyone should watch this video of Arnab Goswami and support him.
While other journalists remain silent, he is boldly raising his voice to #SaveAravalliHills
திமுக எனும் கட்சியை கூப்பில் உட்கார வைத்தது எம்ஜிஆர் தான் என்கின்ற மாபெரும் உண்மையை எப்படி மாற்ற முடியாதோ, அதே போல சுப்ரமணிய பாரதி தமிழ் இலக்கியத்தின் சிகரம்,தமிழ் நவீன கவிதையின் முன்னத்தி ஏர், அறிவு ஜீவி என்பதை மாற்ற முடியாது.
சில விஷயங்களை திமுக தொடாமல் இருப்பது திமுகவிற்கு நல்லது. தொட்டுவிட்டு செருப்படி வாங்கிக்கொண்டு கதற கூடாது ...
கோவிலுக்கு 10 மீட்டர் தொலைவில் கோவிலுக்கு செல்பவன் காட்டுமிராண்டி , முட்டாள் , அயோக்கியன் என்றெல்லாம் பதாகை வைத்து ஈ வே ரா சிலையை வைப்பது மத நல்லிணக்கத்தை பாதிக்காது ஆனால் தர்காவிலிருந்து 50 மீட்டர் தள்ளி கோவிலுக்கு சொந்தமான இடத்தில ஆண்டுக்கு ஒரு நாள் தீபமேற்றினால் அது மத நல்லிணக்கத்தை பாதிக்கும் என்பது என்ன மாதிரியான சிந்தனை ?
சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாது என கங்கணம் கட்டிக்கொண்டு, சட்ட நிர்ணயங்களுக்கு முற்றிலும் விரோதமான அரசாக தன்னை நிரூபித்துள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஏவல்துறை, @BJP4TamilNadu மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்கள் உள்ளிட்ட பக்தர்கள் அனைவரையும் அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறதா இந்த பொம்மை முதல்வரின் அரசு?
மாண்புமிகு உயர்நீதிமன்றத்தின் இரு அமர்வுகள் அளித்த உத்தரவுக்குப் பிறகும், திமுக ,அரசு இயந்திரத்தை பயன்படுத்தி இப்படி அடாவடித்தனத்தை கையாள்வதன் மூலம், இதை வேண்டுமென்றே பெரிய பிரச்சனையாக்கி, தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை சிதைக்கும் நோக்கில், தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக குளிர்காயத் துடிப்பது தெள்ளத்தெளிவாகிறது.
உயர்நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவுக்குப் பிறகும், ஆட்சியில் இருக்கும் விடியா திமுக-வை மகிழ்விக்கவோ என்னவோ, சில அதிகாரிகளும் இத்தகைய நீதிமன்ற அவமதிப்பு செயல்களுக்கு துணைபோவது வருத்தமளிக்கிறது. இத்தகைய செயல்கள், கடும் கண்டணத்திற்குரியது,
மக்களாட்சி விழுமியங்களை நசுக்கும் அராஜகப் போக்கை உடனடியாக கைவிட்டு, கைது செய்யப்பட்டுள்ள திரு. நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுவித்து, உயர்நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
ஒரு பக்கம் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக நியாயமான விமர்சனத்தை வைத்தால் அவர்கள் மீது காவல் துறையை ஏவி வழக்கு. இன்னொரு பக்கம் உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அதே காவல் துறையை வைத்து அராஜகம் - இரண்டு மீறல்களையும் செய்வது ஒரே அரசு . அது நம்ம பொம்மை ஸ்டாலின் அரசு.
எதுக்கு டென்சன் ??? காலம் போன காலத்துல புசி ஆனந்த் கொமட்டுலையே குத்தினா வாங்கிக்கணும்னு விதி இருந்தா அதை யார் மாத்த முடியும். அண்ணா தி மு க என்கிற ஆலமரத்தின் அருமை வெய்யிலில் தெரியும்.
இன்னைக்கு எவன் எவனோ பொதுச்சொத்துக்களை ஆட்டையை போடுறான் கோடிக்கோடியா கொள்ளையடிக்கிறான். ஆனால் சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய சொத்தையும் , நாட்டு மக்களிடமிருந்து பங்குதாரர்களாகவும் நிதி திரட்டி கப்பல்கள் வாங்கி இந்த மண்ணிற்கு பெருமை சேர்த்து. வெள்ளைக்காரர்களாலும் உடனிருந்த சூட்சியாளர்களாலும் அந்த நிறுவனம் நாசமானதால் குற்ற உணர்வில் தன்னுடைய சாதனை குறித்து எங்கும் பேசாமல் தன்னுடைய இறுதிகாலங்களை ஏழ்மையில் கழித்த மாணத்தமிழன் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளை நினைவு தினம் இன்று. அன்னாரின் பாதம் தொட்டு நினைவஞ்சலி 🙏
Since Vaiko here seems to be asking questions pertaining to English literature. The brightest period in England when it came to literature could be argued between the Waterloo and the accession of Queen Victoria. That’s when Byron and Shelly wrote their finest poems and Scott his novels , Dickens , Macaulay and Carlyle and lot many brilliant writers began their literary careers. Back in India , the same period saw Elphinstone , Malcom of Tod , Grant Duff , Bishop Heber and Horace Hayman Wilson. These men influenced liberal ideas of Indians as well. Ofcourse one need not be a literature graduate to know all this. Schools and colleges churn out broiler chickens , not real education. Btw I’m a high school drop out. I realised way too early the education system of our country is a mess. One can argue I wasn’t academically proficient as well.
இவர் தான் நம்ம பிரதமர்...♥️
இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஹர்லீன் கவுர்: "ஐயா, உங்கள் அழகு ரகசியம் என்னவென்று எனக்குத் தெரிய வேண்டும்?"
மோடி: "நான் 25 ஆண்டுகளாக பல்வேறு அரசாங்கங்களின் தலைவராக பணியாற்றி வருகிறேன்
இது ஒரு நீண்ட காலம். இவ்வளவு காலமாக மக்கள் அளித்த அன்பும் ஆசீர்வாதமும் தான் என் அழகின் ரகசியம்"... 🔥
மனுஷன் வெட்கப்பட்ட மொமேன்ட்...❣️
#Modi 🧡💚
@narendramodi
திரு விஜய் இந்த நல்ல மனிதருக்கு உதவ வேண்டும். @actorvijay. @TVKVijayHQ
நேர்மையான Ex cop வரதராஜன் அவர்கள் 75 வயதில் சிறையில் தீபாவளியை கழிக்க போகிறார். We have to help. Those who are able to help please respond
கூட்டணி கீட்டனி , அரசியல் கணக்குகள் என்கிற விஷயத்தையெல்லாம் ஓரமா வைங்க. இங்க நான் விஜய் என்கிற தனி நபரை கார்னர் செய்வதை எதிர்த்தேன். அவருக்கு ஆதரவாக இருப்பது தான் அறம்னு நின்னேன். யாருக்கு அதர்மம் நடந்தாலும் அதை எதிர்த்து கேள்வி கேட்பது தான் முக்கியம். அதை செய்ததில் எனக்கு மகிழ்ச்சி
ஒரு மருத்துவமனையில் டீன் முதல் வார்டுபாய் வரை அனைவரும் மருத்துவ பயனாளி தான் இதுல நோயாளிகளை மட்டும் எப்படி பயனாளிகள்னு சொல்லுவானுங்களாம் , இப்படி ஒரு பயித்தியக்கார அரசை எங்காவது பார்த்ததுண்டா , நோயாளிகள் என்று அழைக்காமல் பயனாளிகள் என்று அழைத்துவிட்டால் நோயாளிகள் இல்லாத தமிழகம் திராவிட மாடல் சாதனைன்னு விழா எடுத்து நர்ஸ் வேஷத்துல டி. டி மேடையில் வந்து இருமல் மருந்து ரொம்ப டேஸ்ட்டா இருக்கு இதுக்காகவே எனக்கு காய்ச்சல் வரணும்னு சொல்லும் அதுக்கும் ஒரு கும்பல் கைதட்டும்