@dhanushkraja தனக்கு குழந்தைங்க இருக்கறதும், அவங்களை பத்திலாம் யோசிக்காமலுமா இந்த முடிவெடுத்திருப்பாங்க? எத்தனையோ விசயங்களை யோசிச்சும், அட்ஜஸ்ட் பண்ணியும் இதுக்கு மேல முடியாதுன்ற நிலைலதான் விவாகரத்து முடிவுகளை எடுக்கறாங்க.
திருமணம் மாதிரியே விவாகரத்தும் பர்சனல்.