A physicist, working on quantum information and quantum gravity. Ham M7ESR/ VU3CTO. Science communicator. @SpacesScience #PhyFron Team #அறிவியற்றமிழ்மன்றம்
இந்தியாவில் கல்வி (வணிகத்தையும் தாண்டி) ஒரு மிகப் பெரிய scam.😡
இதன் பாதிப்பு கூடிய விரைவில் தெரியவரும். பாதிக்கப்போவதோ நம் பிள்ளைகள் தாம். இன்று அரசு/கல்வித்துறை விழிக்காவிட்டால் மீள்வது கடினம்.
சந்து நண்பர்களை தனியாக சந்திக்கும் போது என் மனக்குமுறலை பலமுறை கொட்டியுள்ளேன்😭
தமிழ் ஊடகங்களே, Twitter ஐ துவிட்டர் என்றெழுதுங்கள்! ஆங்கிலத்தில் எழுதும்பொழுது tWItteR என்றெழுதுவீர்களா? ஏன் மாட்டீர்கள்? அதுபோலத்தான் தமிழில் "ட்" என்று மெய்யெழுத்தில் தொடங்கி எழுதுதல் கூடாது. எல்லாரும் குப்பையைத் தெருவில் கொட்டுகின்றார்கள் எனாதீர்கள்! சரியன்று! #
@Kaju_Nut Once I needed some help from my prof--was an emeritus prof- at IISc, he came along with me to the dept office to get the help. He commented they would have done the work just by calling them over phone, if it was a year back!
Crazy people!
@HilaalAlamTamil ஓ இது தெரியாமப்போச்சே .. பல வருசத்துக்கு முன்னாடி.. என்னடா LFS-inux from scratch OS மேல எல்லாம் சம்பந்தமேயில்லாம ஆச வருது.. இதைப் போட்டு உழப்பிக்கிட்டு இருக்குறோமேன்னு யோசிச்சுக்கிட்டு இருந்திருக்கேன்.
@HilaalAlamTamil எதிர் (-) ஆற்றல் கொண்டவை எதிர்த்துகள்களாகத் தான் இருக்கும் எனக் கணித்தார்.
அதே சமன்பாட்டை, ஒரு வேளை சிக்கலெண்கள் கொண்ட இருபடி சமன்பாடாக இருப்பின் என்னவாகும் என யோசித்ததன் விளைவே, மயோரனா துகள்கள். தமக்குத் தாமே எதிர்த்துகள்களாகக் கூடியத் தன்மையைப் பெற்றவை.
@HilaalAlamTamil சார்பியல் ஆமில்டோனியன் (Rel. Hamiltonian) இருமடியாகும் பொருட்டு, அதன் ஆற்றல் தீர்வு, இவ்வாறு இரண்டுவிதமாக வருவதை வைத்து, ஒன்று நேர் ஆற்றலையும் மற்றொன்று எதிராற்றலையும் பெற்றிருக்கும் என வருகிறது. அப்படியானால், துகள்களுக்கு ஆற்றல் (நேர் (+) ஆற்றல்) இருந்தால்
@HilaalAlamTamil மயோரானா என்போம். பெரும்பாலான ஐரோப்பிய மொழிகளில் j என்பது ய எனும் ஒலியுடன் ஒலிக்கப்பெறும். நம் தமிழிலும் அப்படியே எடுக்கும் முறை உண்டு. உ-ம், இராஜன் = இராயன். புஜம் = புயம்.
To celebrate the publication of the 2nd edition of The Feynman Lectures on Computation, Tony Hey and I spoke @PMACaltech about "Feynman and Computation."
https://t.co/hYvt2j0aHL
@HilaalAlamTamil பிறகு இன்னொரு சட்டை வாங்கி அணிந்த பின்னரே உள்ளேவிட்டிருக்கிறார்கள். அப்படி போகிறவருகிற விசயத்திலெல்லாம் ஒழுக்கமாக இருக்கிறார்கள். தேவையான விசயத்தைக் கண்டுகொள்வதில்லை.
@HilaalAlamTamil பெற்றோர் மீது நடவடிக்கை என்றா கூறுகிறார்.. அபாரம் அபாரம்.. ஒரு முறை எனது பேராசிரியர் நண்பர் ஏதோவொரு கல்லூரியில் அழைப்பின் பேரில் உரையாற்றச் சென்றிருக்கிறார். அவர் டீசர்ட்டு அணிந்திருந்ததால் அவரை உள்ளேயனுப்ப வாயிற்காவலர் தடுத்து திருப்பியனுப்பியிருக்கிறார்.
@HilaalAlamTamil ஓப்சுடட்டர் (Hoftstadter) மிக எளிமையான மனிதராய் இருக்கவேண்டும், அந்நூலைப் படிக்கும்போதே எனக்கிருந்த ஐயங்களையும் எனக்குத் தெரிந்து அந்நூலில் இருந்த தவறானத் தகவல்களையும் குறித்து அனுப்பியதற்கு அவர் தவறுதலாய் எழுதியதுபற்றி மன்னிப்புக்கோரியும், நிறைய தமிழ் பற்றியும் எழுதியிருந்தார்
குழந்தைகளின் மூளை பஞ்சுமாதிரி இழுத்துத் தக்கவைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை என ஆய்வுகள் கூறுவதை அவ்வப்போது காணநேரிடும். அதை வீட்டிலேயேக் கண்கூடாகக் காண்பதும் அடிக்கடி நிகழும்! அவ்வாறு இன்றைக்கும் நேற்றும் நடந்த சில நிகழ்வுகள்... https://t.co/WlL2xN5TZz
14/15 ஆம் நூற்றாண்டின் கணிதவியலர் மாதவனின் கணிதத்தொடரை பற்றியும் எண்ணியற்கோட்பாட்டில் அதன்சிறப்புப் பற்றியும்.
பழைய அறிவியல் சரியாக இருக்கும்பொருட்டு நாமும் சிறப்பிக்கவேண்டும் என்றும் பேசியிருக்கிறோம். https://t.co/aYGuv72uD6
நிறைவேறியது மாபெரும் கனவு.. நானும், ஈஸ்வர் அண்ணாவும் @Eswarphysics இணைந்து எழுதிய "காலப்பயணமும், கருந்துளைகளும் " நூல் வெற்றிகரமாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. கருந்துளைகள் பற்றியும் காலப்பயணம் பற்றியும் இந்த நூல் தமிழில் எடுத்துரைக்கிறது