மாண்புமிகு .தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ,இளைஞர்களின் எழுச்சி நாயகன் இளந்தலைவர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்த மகிழ்ச்சியான தருணம்
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலில், இளைஞர் அணிச் செயலாளராக, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து, இளைஞர் அணி அறக்கட்டளை மூலம் கல்வி, மருத்துவம் மற்றும் கழக முன்னோடிகளுக்குப் பொற்கிழி எனப் பல்வேறு நிதி உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நிதி உதவிகளைப் பெறும் பயனாளிகளுக்கான காசோலைகளை இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
இந்தக் காசோலைகள், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர் முன்னிலையில், இளைஞர் அணி அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் மூலம் பயனாளிகளிடம் வழங்கப்பட்டன.
கல்வி உதவி
1.சே.விக்னேஷ், திருவள்ளூர் மத்திய மாவட்டம்.
2.செ.சர்மிளா, சென்னை தெற்கு மாவட்டம்.
3.மு.சந்தோஷ், திருவள்ளூர் மேற்கு மாவட்டம்.
4.ச.பொற்செல்வன், சென்னை கிழக்கு மாவட்டம்.
உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆசியோடும், திராவிட மாடல் நாயகன் கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் வாழ்த்துக்களோடு , மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கழக இளைஞரணி செயலாளர் இளந்தலைவர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு இளைஞர் சமுதாயத்தை வழிநடத்திட வருகை தரவிருக்கும் எங்களின் அன்பு இளவல் இன்பநிதி அவர்கள் பட்டம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்💐
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் #GenZ_DMK சந்திப்பை சிறப்பாக ஏற்பாடு செய்த இளைஞர்கள், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் - கழக இளைஞர் அணிச் செயலாளர் @Udhaystalin அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
#DMK4TN
கழக இளைஞரணியை சீரோடும்,சிறப்போடும், செம்மையோடும் வழி நடத்தி இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈடு இணையில்லா ஒப்பற்ற தலைவர் ,மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இளந்தலைவர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

உலக தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவர் ,முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 95-வது பிறந்தநாள் இன்று. கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வியையும், வேலைவாய்ப்பையும் உறுதி செய்யும் மண்டல் ஆணைக்குழுவின் அறிக்கையைச் சட்டமாக்கி, பல நூற்றாண்டு கால அடக்குமுறைக்கு முடிவுகட்டியவர்.
சமூகநீதியின் ஆதாரப்புள்ளியாக இருக்கும் இடஒதுக்கீட்டை ஒழித்திடத் துடிக்கும் ஆதிக்கசக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து, அவர் வழியில் போராடுவோம். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை வரும் தலைமுறையினருக்கு உணர்த்துவோம்.
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினோம்.
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு - அறிவிக்கப்படாத மின்வெட்டு - பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி பேசினோம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான road map ஆளுநர் உரையில் இல்லை என்பதை உணர்ந்து, அரசின் தொலைநோக்கு திட்டங்களையும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையும் முதலமைச்சர் தனது பதிலுரையில் வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
#TNAssembly