Vijay is unusually Unique Breed
நீங்க Below the Belt போய் Trigger பண்ணாலும், அவர் சுலபமா Trigger ஆகவே மாட்டாப்ள. He can comfortably maintain his Calm & Composure
அவர் உங்களை Trigger பண்ணனும் னு Decide பண்ணி, Mild attempt பண்ணா கூட, உங்களால Trigger ஆகாம இருக்கவே முடியாது
👍
இதுல விஜய புஸ்ஸி ஆனந்த்தான் Control பண்ணுராராம்
தான் யார்? தன்னோட Image என்ன? தன்னோட Reach என்ன? நான் பேசுனா அதோட Impact என்ன? Silentஆ maintain பண்ணா, அந்த Impact என்ன?
எப்ப வாயை மூடணும், எங்க வெடிக்கணும்
எல்லாமே தெரிஞ்ச Very Calculated Person Vijay
Never Underestimate Him 👍
மிகவும் நல்ல திட்டம்.,
இப்போ தங்க மோதிரம் வேண்டும் என்றால், அரசு மருத்துவமனையில் தான் கர்ப்பிணி பெண்களை சேர்ப்பார்கள்.
அப்பொழுது அரசு மருத்துவமனைகள���ன் தரம் தானாக உயர்ந்து விடும்.,
சிறந்த நடவடிக்கை.,
தனியார் மருத்துவமனைகளில் சேரும் கூட்டம் குறையும்.,
@CMOTamilnadu
சட்டசபையில் ஜெயலலிதா அம்மையாரின் சேலையை கிழித்து, ஜெயலலிதா அம்மையாரின் தலை முடியை வெட்டி அசிங்கப்படுத்திய திமுக எல்லாம் ச��்டமன்றத்தின் மாண்பு பற்றி பேசலாமா.???
திமுக கட்சிக்கு அந்த அருகதை இருக்கிறதா.??
#shamelessDMK
சரவெடி 🔥.. திமுகவ கதி கலங்க வெச்ச அந்த மாஸ் moment. Truly a தரமான சம்பவம். Super impressed. First overலயே இந்த அடி'னா.. இன்னும் போக போக formக்கு வந்தா, திமுகவுக்கு நிரந்தர கூப்பு தான். 😂😂Solid stuff man