கட்சி பாகுபாடின்றி
அனைவரும் ஒன்று
சேர்ந்து செயல்பட
வேண்டும்
மக்களுக்கான பாதுகாப்பு விஷயங்களில்
திமுக போன்று அரசியல் செய்யாமல்
உதவி செய்யுங்கள் என வேண்டுகோள் வைத்த அமைச்சர்
சென்னையில்
இருப்பவர்களுக்கு
தொலைபேசி வாயிலாக குறுஞ்செய்தி விடுத்து
எச்சரிக்கை செய்த
தமிழக அரசு
பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்
TVK_government ✔️
சென்னையில் மீட்பு பணியில் அனைத்து அதிகாரிகளும் அனைத்து ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்
முதலமைச்சரின் உத்தரவின்படி
பிற்பகல் 3:30 மணி அளவில் ரிப்பன் மாளிகையை உள்ள
கட்டுப்பாட்டு அறையை பார்வையிடுகிறார்
முதலமைச்சர் விஜய்
#ChennaiRains
பிற்பகல் 3:30 மணி அளவில் ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையை பார்வையிடுகிறார்
முதலமைச்சர் விஜய்
பொதுமக்கள் போன் செய்தால் அவரே பொதுமக்களோடு பேச போகிறார் மக்களோடு
நேரடியாக 🔥
#ChennaiRains
Rowdytime Runner!
சென்னையில் அதிகனமழை பொழிந்துள்ளது. தனது தொகுதியான திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் மக்களை நேரில் சென்று பார்க்காமல், பண்ணையார் வீட்டு மகன் ரீபோஸ்ட்நிதி துபாய் பயணம் மேற்கொள்கிறார். சட்டமன்றத்தில் தனது தொகுதி மக்களுக்காகப் பேசத் துப்புக்கெட்டு ஓட்டமெடுக்கிறார் என்றால், இப்போதும் ஓட்டமெடுக்கிறார் ஓட்டநிதி!
ஆபாசநிதியோ உல்லாசப் பயணம் செல்ல, ஆபாசநிதியின் ஆஸ்தான அடிவருடியின் உத்தரவின்படி, Generational Abusers ஓட்டநிதியின் பழைய காணொளியை எடுத்து, அவர் தொகுதிக்குச் சென்றதாகப் பரப்பி வருகின்றனர். இப்படிப் பொய்த் தகவல்களைப் பரப்பி அரசியல் பிழைப்பு நடத்துவதற்கு யோசனை சொல்லிவிட்டு, அடுத்தவர்கள் தகவலைச் சரிபார்க்கவில்லை எனக் கோமாளித்தனம் செய்யும் சர்க்கஸ் கூடாரம்தான் திமுக!
இரவு முழுவதும் தவெக அரசு செயல்படவில்லை என ஒப்பாரி வைத்து ஓலமிட்ட ஓட்டநிதியின் துப்புக்கெட்ட Generational Abusers, காலையில் மழைநீர் வடிந்ததற்குத் திமுகதான் காரணம் என வெட்கங்கெட்டுத் தங்களது Dummy Daddy-யின் வழியில் தப்பாமல் Credit Stealing செய்கின்றனர்.
ஒருபுறம் பொறை போட்டு வளர்க்கும் Generational Abusers Credit Stealing செய்ய, மறுபுறம் ஓட்டநிதி துபாய்க்கு ஓட, வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் Sweet Uncle.
நன்றாக ஓய்வெடுங்கள், Uncle!
விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை
ஆனாலும் காலை சென்னையில் 21 சுரங்கப் பாதைகளிலும் நீர் தேங்க வில்லை
TVK வுக்கு வாக்களித்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்
சென்னையின்
மைந்தனாக🥰
On behalf of Rajinikanth's well-wishers, I would like to thank Honorable CM Vijay sir for providing all kinds of security assistance for the safe screening of Jailer in Tamil Nadu cinema halls,
We will be grateful to you as shoes on your feet, CM sir.
@TVKVijayHQ 👑 #Jailer2
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது சென்னை மாநகரில் நேற்று நள்ளிரவு கன மழை கொட்டி தீர்த்தது வடசென்னை மத்திய சென்னை பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்துள்ளது
4 மணி நேரத்தில் 35.8 சென்டிமீட்டர் கன மழை பெய்துள்ளது
சூப்பர் எல் நினோ தாக்கத்தால் குறுகிய நேரத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது
அக்டோபர் 17-21 தேதிகளில் அதிக கன மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது ஆனால் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கவில்லை
இதனால் சென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள் உள்ளன இதன் வளர்ச்சி பணிக்காக 8 அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் அருண்ராஜ்,
ரமேஷ்,
விக்னேஷ்,
விஜய பாலாஜி,
லோகேஷ் தமிழ்செல்வன்,
பிரபு,
விஜய்தமிழன் பார்த்திபன் ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்
சென்னை மாநகராட்சி சார்பில் நிவாரண பணிக்கு உதவி எண்கள் வெளியிடப்பட்டது
தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தை உடனடியாக அகற்ற அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்
திருவெற்றியூர் மணலிக்கு ரமேஷ்,
தண்டையார்பேட்டை மாதவரம் மண்டலங்களுக்கு லோகேஷ் தமிழ்ச்செல்வன்,
ராயபுரம் திரு வி க நகர் மண்டலங்களுக்கு அருண்ராஜ்
என பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
15 மண்டலத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் மூலம் களப்பணிகளை துரிதப்படுத்த முதலமைச்சர் விஜய் ஆணை பிறப்பித்துள்ளார்
வெளியூரில் உள்ள அனைத்து அமைச்சர்களும் அவரவர் பொறுப்பு மண்டலங்களுக்கு உடனடியாக சென்று கள ஆய்வுப் பணியை செய்ய வேண்டும் எனவும் விஜய் உத்தரவிட்டுள்ளார் இதனால் மழை வெள்ள நிவாரண பணிகளில் வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 👌🏻
TVK_government ✔️