நாளைய தமிழகத்தில் நல்லாட்சி மலர, உயிர் கழகத்தை கட்டி எழுப்ப நமது புரட்சித் தமிழரை அரியணை ஏற்ற ❤️🙏
X ல் இணைந்துள்ளேன் அதிமுக தொண்டர்கள் ஆதரவு தருக 🙏
@EPSTamilNadu@AIADMKOfficial
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான நம் உயிர்நிகர் கழகத்திற்கு மென்மேலும் வலுசேர்க்க தன்னார்வம் கொண்டு இளைஞர்கள் எடுக்கின்ற முயற்சிகள் பாராட்டுக்குரியது.
மேலும், மாவட்டந்தோறும் இளைஞர்களை ஒருங்கிணைக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள கழகமும் @AIADMKITWINGOFL-ம் நிச்சயம் உறுதுணையாக இருக்கும்.
அதேசமயம், தலைமைக் கழகத்தில் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கான கூட்டம் ஒன்று வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதாக வரும் செய்தி “உண்மையல்ல” என்பதை மாண்புமிகு கழகத் தலைமையின் அறிவுறுத்தலின்படி தெளிவுபடுத்த விழைகிறோம்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் ஆணையின்றி, தலைமைக் கழகத்தின் பெயரை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
தலைமைக் கழகத்தின் ஒப்புதல் கடிதம் இன்றி, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்தப்படாது.
தலைமைக் கழக நிகழ்ச்சிகளுக்கு @AIADMKOfficial சார்பில் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் ஆணை பெற்ற அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடு இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், நம் கழகத்தின் பெயரை சொல்லி சில இடங்களில் பணம் வசூலிக்கும் செயல்கள் நடந்து வருவதாக சமூக வலைதளங்களில் புகார்கள் வருவதால், இளைஞர்கள் மிகுந்த ஜாக்கிரதையுடன் அணுகுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
தங்களுக்கு தேவையான உதவிகளை நேரடியாக கழகத்திடமோ, @AIADMKITWINGOFL- இடமோ எந்நேரமும் கேட்டுப் பெறலாம் என்பதை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக்கொள்கிறோம்.

தான்தோன்றி தனமாக வாக்களித்தால் இது தன் கெதி!
சென்னை மேடவாக்கம் சுற்றுவட்டாரப் பகுதி கடந்த 15 நாட்களுக்கு மேலாக இரவு நேரங்களில் தொடர் மின் வெட்டு ஏற்படுவதாக மக்கள் வேதனை.
அதிகாரிகள் அலுவலகத்தில் இருப்பது இல்லை என குற்றச்சாட்டு !
தான்தோன்றி தனமாக வாக்களித்தால் இது தன் கெதி!
சென்னை மேடவாக்கம் சுற்றுவட்டாரப் பகுதி கடந்த 15 நாட்களுக்கு மேலாக இரவு நேரங்களில் தொடர் மின் வெட்டு ஏற்படுவதாக மக்கள் வேதனை.
அதிகாரிகள் அலுவலகத்தில் இருப்பது இல்லை என குற்றச்சாட்டு
இந்த லட்சணத்தில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக #Rootmafia வச்சு விளம்பரம் வேற?
மருத்துவமனையில் மின்வெட்டு அல்லது மின்தடை
ஏதோ ஒன்னு! அவசரத்திற்கு மருத்துவமனை வரும் மக்கள் உயிரையாவது காப்பாத்துவிங்களா?
இந்த லட்சணத்தில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக #Rootmafia வச்சு விளம்பரம் வேற?
மருத்துவமனையில் மின்வெட்டு அல்லது மின்தடை.
ஏதோ ஒன்னு! அவசரத்திற்கு மருத்துவமனை வரும் மக்கள் உயிரையாவது காப்பாத்துவிங்களா?
மடக்கு கூதிங்களுக்கு ஓட்டு போட்ட வங்க கண்ணில் படும் வரை பகிரவும்.
பொன்னேரி அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து நள்ளிரவில் 2வது நாளாக பொதுமக்கள் மீண்டும் சாலை மறியல்.
இரவு நேரங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்படுவதால் மின் சாதனங்கள் பழுதடைவதாக குற்றச்சாட்டு.
"அ.தி.மு.கவில்தான் நாங்கள் இருப்போம்".. 🙏❤️👑
மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை சந்திக்க தமிழகத்தின் பல ஊர்களிலிருந்து வரும் தொண்டர்கள் !
தொண்டர்கள் தான் அதிமுக வின் பலம் 💪🤨👍