(இன்றைய இறை வார்த்தை) "உன் தேவனாகிய கர்த்தர் இரக்கமுள்ள தேவனாயிருக்கிறபடியால், அவர் உன்னைக் கைவிடவுமாட்டார், உன்னை அழிக்கவுமாட்டார்." உபாகமம் 4 : 31
(Today's Divine Word) "For the Lord your God is a merciful God; He will not abandon or destroy you." Deuteronomy 4:31
(இன்றைய இறை வார்த்தை) "ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்." சங்கீதம் 73 : 23
(Today's Divine Word) "Yet I am always with You; You hold me by my right hand." Psalm 73:23
(இன்றைய இறை வார்த்தை) "தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்." 1 தெசலோனிக்கேயர் 4 : 7
(Today's Divine Word) "For God did not call us to be impure, but to live a holy life." 1 Thessalonians 4:7
(இன்றைய இறை வார்த்தை) "நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்." நீதிமொழிகள் 20 : 7
(Today's Divine Word) "The righteous lead blameless lives; blessed are their children after them." Proverbs 20:7
(இன்றைய இறை வார்த்தை) "நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை." சங்கீதம் 119 : 6
(Today's Divine Word) "Then I would not be put to shame when I consider all Your commands." Psalm 119:6
(இன்றைய இறை வார்த்தை) "இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித்தீங்கைக் காணாதிருப்பாய்." செப்பனியா 3 : 15
(Today's Divine Word) "The Lord, the King of Israel, is with you; never again will you fear any harm." Zephaniah 3:15
(இன்றைய இறை வார்த்தை) "அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது." எபேசியர் 3 : 12
(Today's Divine Word) "In Him and through faith in Him we may approach God with freedom and confidence. "
(இன்றைய இறை வார்த்தை) "கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்." 2 தீமோத்தேயு 2 : 7
(Today's Divine Word) "May the Lord give you understanding in all things." 2 Timothy 2:7
(இன்றைய இறை வார்த்தை) "சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்." மத்தேயு 5 : 9
(Today's Divine Word) "Blessed are the peacemakers, for they will be called children of God." Matthew 5:9