தமிழ்நாட்டில் புதிய மோட்டாா் ஸ்போா்ட் சிட்டி உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
இளைஞா்களின் மோட்டாா் ஸ்போா்ட்ஸ் திறமைகளை அறிந்து பயிற்சி அளிக்கப்படும். விளையாட்டு சுற்றுலாவை மேம்படுத்த அதிநவீன உள்கட்டமைப்பு வசதியுடன் கூடிய மோட்டார் ஸ்போர்ட் சிட்டி அமைக்கப்படும்.
ஃபார்முலா 1, 2, 3, 4 போன்ற சர்வதேச தரத்திலான போட்டிகள் நடத்துவதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்
- முதலமைச்சர் விஜய்
#TNAssembly #MotorSportCity #CMVijay
மாற்றம் வரும் வரை மாற்றப்படுவது தொடரும்! எந்த அழுத்தத்திற்கும் பணியமாட்டேன் எந்த அழுத்தத்திற்கும்
- மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் விக்னேஷ் எக்ஸ் தளத்தில் பதிவு
ராஜினாமாவை வாபஸ் பெற கோரியும் சட்டமன்ற உறுப்பினராக தொடர அனுமதிக்க கோரியும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா தாக்கல் செய்த மனுவை ஏற்க மறுப்பு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
பூரண மதுவிலக்கு என்பது ஒரு கையெழுத்தில் போட்டுவிட்டு போக முடியாது..! பாட்டிலுடன் வரும் தன் தந்தையை பார்க்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் இன்று மிகப்பெரிய உளவியல் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கு.. இதற்கு நிரந்தர தீர்வு என்ன தெரியுமா..? - அமைச்சர் ஆதவ்
சட்டப்பேரவையில் முதலமைச்சருக்கான பிரத்யேக இருக்கையில் இருந்து அமைச்சர்களின் இருக்கையில் மாறி அமர்ந்தார் முதலமைச்சர் விஜய்
#TNAssembly | #TNGovt | #TVKGovt | #CMVijay | #
நேரலை வழங்குவது இளைஞர்களுக்கு அரசியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.. அவைக் குறிப்பில் நீக்கும் அளவுக்கு ஏன் பேச வேண்டும் என MLAக்கள் சிந்திக்கக்கூடாதா?.. உறுப்பினர்கள் என்ன பேசுகிறார்கள் என மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.. அவை மாண்பை குலைக்கும் MLAக்களை அம்பலப்படுத்துவதில் தவறில்லை என மக்கள் கருத்து -சபாநாயகர்
#TNAssembly | #TNGovt | #TVKGovt | #CMVijay | #SpeakerJCDPrabhakar |
வாங்கியவர்கள் வாங்கப் போவது பற்றி சொல்லக்கூடாது. த.வெ.க ஆட்சியில் 20 லட்சம் கோடி கடன் வாங்குவார்கள் என பேசிய இ.பி.எஸ் - அமைச்சர் செங்கோட்டையன்
#Sengottaiyan | #EPS | #TVK | #ADMK |
ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால், இரண்டு அமைச்சர்களும் தங்களது பொறுப்புகளைத் துறப்போம்
- அமைச்சர் ராஜேஷ் குமார்
#RahulGandhi#TVK#Congress#PMCandidate
நேபாள வெள்ளம்: கயிலாய மானசரோவர் யாத்திரை சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேர் பத்திரமாக மீட்பு!
மீட்புப் பட்டியலில் இடம்பெற்ற தமிழர்களின் அதிகாரப்பூர்வப் பெயர் விவரங்கள் வெளியீடு -
இந்திய தூதரகம் நடவடிக்கை