போதிய படிப்பு இல்லாமல் இருந்த போதும் நேர் வழியில் யுடியூபில் பணம் சம்பாதித்து ரூ.10லட்சம் நிவாரணம் வழங்குகிறார்கள் ஒரு குழு
அதே யூடியூபில் நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஆபாசமாக பேசி குண்டாஸில் உள்ளே போயிருக்கிறான் ஒருவன்
படிச்சவன் தான்யா நாட்டை பாதி பாழக்குறன்னு எங்க கிழவி சொல்லும்
யாருக்கு யார வெச்சி பதில் சொல்லனும்னு மாண்புமிகு முதல்வர் முடிவு.
மாண்புமிகு மண்புழுவை சட்டசபையில் சம்பவம் செய்தார் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் செந்தில்பாலாஜி.
😂😂😂