தமிழகத்தில் நடந்ததாக பரப்பப்படும் போலியான காணொளி
மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு ஏமாற்றமே, ஜோசப் விஜய் மாடல் என்ற வாசகத்துடன் @KaniOviya என்ற நபர் தனது X வலைதள கணக்கிலிருந்து காணொளி ஒன்றை பகிர்ந்திருந்தார்.
இதன் உண்மைத்தன்மையை நமது Facts & Perspectives சார்பாக ஆராய்ந்த போது /1
இந்தக் காணொளியானது வட மாநிலத்தின் ஒரு பகுதியில் மின்சாரம் இல்லாததால் மக்கள் வீட்டின் மாடிகளில் துங்குவதாக கடந்த மே 22 -2026 அன்று Village Post India என்ற Instagram கணக்கில் பதியப்பட்டிருந்தது. அதை தமிழகத்தில் நடந்ததாக கூறி பதியப்பட்டிருக்கும் இந்தக் காணொளியானது போலியானதாகும் /2
தோழி விடுதிக்கு அதிகமான நிதியை அளிப்பது மத்திய அரசே
தமிழ்நாட்டின் தோழி விடுதிகளை பின்பற்றி நாடு தழுவிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு அறிவித்துள்ளதாக@sunnewstamil செய்தி அட்டை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இதன் உண்மைத்தன்மையை நமது Facts & Perspectives சார்பாக ஆராய்ந்த போது, இந்தத் தகவலானது தவறானதாகும். தமிழக அரசின் தோழி விடுதியானது கட்ட மத்திய அரசே அதிகமான நிதியை கொடுக்கிறது. அதாவது மத்திய அரசு 60% மற்றும் தமிழக அரசு 40%.
மத்திய அரசின் “சகி நிவாஸ்” திட்டம் மூலம் அனைத்து மாநிலங்களிலும் பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதியானது கட்டப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இது போல் பல விடுதிகளை மத்திய அரசு கட்டியுள்ளது. அது போலவே, தமிழகத்திலும், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்து. அதையே, தமிழ அரசு தோழி விடுதி என பெயரிட்டுள்ளது.
எனவே, பணிபுரியும் பெண்களுக்கான மகளிர் விடுதி தமிழகம் தான் அறிமுகப்படுத்தியது என்பது போல பரப்பப்படும் @sunnewstamil ன் செய்தி அட்டையில் இருக்கும் தகவலானது தவறானதாகும்.
தவறான தகவல்களை பரப்பாதீர்கள்.
Source : https://t.co/AoSoiig62q

Source : https://t.co/AoSoiigDRY

தமிழ்நாட்டின் தோழி விடுதிகளை பின்பற்றி நாடு தழுவிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு அறிவித்துள்ளதாக @sunnewstamil செய்தி அட்டை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இதன் உண்மைத்தன்மையை நமது Facts & Perspectives சார்பாக ஆராய்ந்த போது, இந்தத் தகவலானது தவறானதாகும். தமிழக அரசின் தோழி விடுதியானது கட்ட மத்திய அரசே அதிகமான நிதியை கொடுக்கிறது. அதாவது மத்திய அரசு 60% மற்றும் தமிழக அரசு 40%.
மத்திய அரசின் “சகி நிவாஸ்” திட்டம் மூலம் அனைத்து மாநிலங்களிலும் பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதியானது கட்டப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இது போல் பல விடுதிகளை மத்திய அரசு கட்டியுள்ளது. அது போலவே, தமிழகத்திலும், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்து. அதையே, தமிழ அரசு தோழி விடுதி என பெயரிட்டுள்ளது.
எனவே, பணிபுரியும் பெண்களுக்கான மகளிர் விடுதி தமிழகம் தான் அறிமுகப்படுத்தியது என்பது போல பரப்பப்படும் @sunnewstamil ன் செய்தி அட்டையில் இருக்கும் தகவலானது தவறானதாகும்.
தவறான தகவல்களை பரப்பாதீர்கள்.
Source : https://t.co/AoSoiigDRY
தோழி விடுதிக்கு அதிகமான நிதியை அளிப்பது மத்திய அரசே
தமிழ்நாட்டின் தோழி விடுதிகளை பின்பற்றி நாடு தழுவிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு அறிவித்துள்ளதாக @sunnewstamil
செய்தி அட்டை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இதன் உண்மைத்தன்மையை நமது Facts & Perspectives சார்பாக ஆராய்ந்த போது, இந்தத் தகவலானது தவறானதாகும். தமிழக அரசின் தோழி விடுதியானது கட்ட மத்திய அரசே அதிகமான நிதியை கொடுக்கிறது. அதாவது மத்திய அரசு 60% மற்றும் தமிழக அரசு 40%.
மத்திய அரசின் “சகி நிவாஸ்” திட்டம் மூலம் அனைத்து மாநிலங்களிலும் பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதியானது கட்டப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இது போல் பல விடுதிகளை மத்திய அரசு கட்டியுள்ளது. அது போலவே, தமிழகத்திலும், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்து. அதையே, தமிழ அரசு தோழி விடுதி என பெயரிட்டுள்ளது.
எனவே, பணிபுரியும் பெண்களுக்கான மகளிர் விடுதி தமிழகம் தான் அறிமுகப்படுத்தியது என்பது போல பரப்பப்படும் @sunnewstamil ன் செய்தி அட்டையில் இருக்கும் தகவலானது தவறானதாகும்.
தவறான தகவல்களை பரப்பாதீர்கள்.
Source : https://t.co/AoSoiigDRY
சன் நியூஸ் பரப்பும் போலி செய்தி
இந்தியாவிலேயே முதல் முறையாக இளம் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் என @sunnewstamil ஊடகமானது செய்தி வெளியிட்டிருந்தது.
இதன் உண்மைத்தன்மையை நமது Facts & Perspectives சார்பாக ஆராய்ந்த போது, இந்த தகவலானது தவறானதாகும். இதற்கு முன் பஞ்சாப் மாநிலமானது 2016லும், சிக்கிம் 2018லும், பிஹார் 2024லும், மஹாரஸ்ட்ரா 2026லும் என பல மாநிலங்கள் தமிழகத்திற்கு முன்பே இந்த திட்டத்தை மக்கள் நலன் கருதி தொடங்கியுள்ளது. இந்த தகவல்களை மறைத்து @sunnewstamil ஊடகமானது இது போன்ற செய்திகளை வெளியிட்டிருப்பது அவர்களின் நம்பகத்தன்மையை சீர்குழைக்கும் விதமாக உள்ளது.
தவறான தகவல்களை பரப்பாதீர்கள்.
Source : https://t.co/EaFOH6qERU
https://t.co/2efeX90mhl
https://t.co/jxkkVgJgZW
https://t.co/ZVkkxsaKnk
குஜராத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 6 தான் என, தஞ்சாவூரில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ மாநாட்டில், திமுக எம்பி கனிமொழி கூறியதாக செய்தி ஊடகங்களில் வீடியோ வெளியாகி உள்ளது. இதுகுறித்து நமது Facts & Perspectives சார்பில் தகவலின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தோம்.
அதன்படி, குஜராத்தில் மொத்தம் 24 அரசு மருத்துவ கல்லூரிகள் இருப்பதாக தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) இணையதளத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. மக்களின் பிரதிநிதியாக உள்ள கனிமொழி அவர்கள் சரியான தரவுகளை தெரிந்துகொள்ளாமல் அரசியல் செய்வதற்காக உண்மைக்கு புறம்பான தகவல்களை பொதுமேடையில் வைத்துள்ளார். இந்த தகவலை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம் என Facts & Perspectives குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
“தவறான தகவல்களை பரப்பாதீர்கள்!”
Source : https://t.co/J7Pa34mjAl
#MedicalCollege | #Gujarat | #Kanimozhi | #FakeNews
தமிழ்நாட்டில் கஞ்சா '0' ஆகியுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியதாக ஊடகம் ஒன்று செய்தி அட்டை வெளியிட்டிருந்தது. அதைத் தவறான செய்தி என @tn_factcheck தனது 'X' தளத்தில் பதிவிட்டிருந்தது.
நமது Facts & Perspectives சார்பாக இந்தத் தகவலின் உண்மைத்தன்மையை ஆராய அமைச்சரின் பேட்டியை மீண்டும் மீண்டும் கேட்டபோது, அவர் தமிழகத்தில் "கஞ்சா 0 கல்டிவேஷன்" என்றும், தமிழகத்தில் கஞ்சா ஒட்டுமொத்தமாக இல்லாத நிலை இருப்பதாகவும் கூறியுள்ளார். அதாவது கஞ்சா என்பதே தமிழகத்தில் இல்லை (0%) என்று பொருள்படும்படியே அவர் பேசியிருக்கிறார்.
ஆனால், சென்னை மண்டலத்தில் மட்டும் 2025-ஆம் ஆண்டில் 2,351 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக இன்றுதான் NCB (போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம்) அறிக்கை வெளியிட்டுள்ளது. உண்மை நிலை இவ்வாறிருக்க, தமிழகத்தில் கஞ்சாவே இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லியிருப்பதை @tn_factcheck மழுப்பும் விதமாகப் பதிவிட்டிருப்பது, அவர்களின் நம்பகத்தன்மையையும் நடுநிலைமையையும் சந்தேகிக்க வைக்கிறது.
“தவறான தகவல்களைப் பரப்பாதீர்கள்!”

தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடுவது ' 0 ' ஆகியுள்ளது என்றே அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் கூறியுள்ளார். தவறான தகவலை பரப்பாதீர் !
@CMOTamilnadu@TNDIPRNEWS
அண்ணாமலை கூறியதாக பரவும் போலி செய்தி
EPS முடிவெடுப்பார் என்ற தலைப்புடன் TTV தினகரன், OPSஐ சேர்ப்பது குறித்து NDA தலைவர் எடப்பாடி முடிவெடுப்பார். பாமக, தேமுதிக கூட்டணியில் தொடர விரும்புவதாக அண்ணாமலை தெரிவித்தார் என்ற தகவலுடன் @ChanakyaaTv ஊடகமானது தனது X கணக்கிலிருந்து செய்தி அட்டை ஒன்றை வெளியிட்டிருந்தது.
நமது Facts & Perspectives சார்பாக இந்த தகவலின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த போது, அவர் அவ்வாறு சொல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது.
பாஜக முன்னாள் மாநில தலைவர் திரு.@annamalai_k கூறியதாவது, NDA கூட்டணியில் யார் இணைய வேண்டும், இணையக் கூடாது என்பது குறித்து முடிவெடுப்பதற்கு அகில இந்திய அளவில் NDA தலைவர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை திரு. @EPSTamilNadu மற்றும் பாஜக மாநில தலைவர் திரு. @NainarBJP இருக்கிறார்கள். அவர்கள் முடிவெடுப்பார்கள் என்று தான் கூறியுள்ளார். மேலும், பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இன்னும் கூட்டணிக்கு வரவில்லை, வந்தால் NDA இன்னும் வலிமையானதாக மாறும் என்றே அவர் தெரிவித்திருந்தார்.
இதனை திரித்து கூறுவது போல செய்தி அட்டை வெளியிட்டிருக்கும் @ChanakyaaTv யின் செய்தி அட்டையிலிருக்கும் தகவல் தவறானதாகும்.
தவறான தகவல்களை பரப்பாதீர்கள்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் திரு.அண்ணாமலை கூறியதாவது, NDA கூட்டணியில் யார் இணைய வேண்டும், இணையக் கூடாது என்பது குறித்து முடிவெடுப்பதற்கு அகில இந்திய அளவில் NDA தலைவர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் இருக்கிறார்கள். அவர்கள் முடிவெடுப்பார்கள் என்று தான் கூறியுள்ளார். மேலும், பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இன்னும் கூட்டணிக்கு வரவில்லை, வந்தால் NDA இன்னும் வலிமையானதாக மாறும் என்றே அவர் தெரிவித்திருந்தார்.
அண்ணாமலை கூறியதாக பரவும் போலி செய்தி
EPS முடிவெடுப்பார் என்ற தலைப்புடன் TTV தினகரன், OPSஐ சேர்ப்பது குறித்து NDA தலைவர் எடப்பாடி முடிவெடுப்பார். பாமக, தேமுதிக கூட்டணியில் தொடர விரும்புவதாக அண்ணாமலை தெரிவித்தார் என்ற தகவலுடன் @ChanakyaaTv ஊடகமானது தனது X கணக்கிலிருந்து செய்தி அட்டை ஒன்றை வெளியிட்டிருந்தது.
நமது Facts & Perspectives சார்பாக இந்த தகவலின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த போது, அவர் அவ்வாறு சொல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது.
பாஜக முன்னாள் மாநில தலைவர் திரு.@annamalai_k கூறியதாவது, NDA கூட்டணியில் யார் இணைய வேண்டும், இணையக் கூடாது என்பது குறித்து முடிவெடுப்பதற்கு அகில இந்திய அளவில் NDA தலைவர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை திரு. @EPSTamilNadu மற்றும் பாஜக மாநில தலைவர் திரு.@NainarBJP இருக்கிறார்கள். அவர்கள் முடிவெடுப்பார்கள் என்று தான் கூறியுள்ளார். மேலும், பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இன்னும் கூட்டணிக்கு வரவில்லை, வந்தால் NDA இன்னும் வலிமையானதாக மாறும் என்றே அவர் தெரிவித்திருந்தார்.
இதனை திரித்து கூறுவது போல செய்தி அட்டை வெளியிட்டிருக்கும் @ChanakyaaTv யின் செய்தி அட்டையிலிருக்கும் தகவல் தவறானதாகும்.
தவறான தகவல்களை பரப்பாதீர்கள்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் திரு.அண்ணாமலை` கூறியதாவது, NDA கூட்டணியில் யார் இணைய வேண்டும், இணையக் கூடாது என்பது குறித்து முடிவெடுப்பதற்கு அகில இந்திய அளவில் NDA தலைவர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் இருக்கிறார்கள். அவர்கள் முடிவெடுப்பார்கள் என்று தான் கூறியுள்ளார். மேலும், பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இன்னும் கூட்டணிக்கு வரவில்லை, வந்தால் NDA இன்னும் வலிமையானதாக மாறும் என்றே அவர் தெரிவித்திருந்தார்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூண் சர்வே கல் தான் என்று பரவும் போலி செய்தி
திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது சர்வே கல்தான். RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய நில அளவை துறை அளித்த பதில் என @DinakaranNews நாளிதலின் X வலைதள கணக்கிலிருந்து பதிவொன்று பதியப்பட்டிருந்தது.
நமது Facts & Perspectives சார்பாக இந்த தகவலின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த போது, இந்த RTI தகவலில் திருப்பரங்குன்றம் மலையில் இரு Survey Station Point இருப்பது உண்மை தான். ஆனால், அதற்கும் தீபத்தூணிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை
சர்வேயின் அதிகார பூர்வ பக்கத்திலே அதை பற்றி மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்
THE GREAT TRIGONOMETRIC SURVEY OF INDIA
பக்கம் எண் 298 A வில் மிகத்தெளிவாக
“The station is marked by a circle and dot engraved on rock engraved on the rock in site” குறிப்பிட்டுள்ளது
சிக்கந்தர் தர்காவின் அருகிலே பாறையில் ஒரு வட்டம் வரைந்து அதில் ஒரு புள்ளி கல்லிலே செதுக்கி அதை பாதுகாக்க அரை அடி அளவில் சுற்று பகுதி கட்டப்பட்டுள்ளது. அதன் புகைப்பட ஆதாரத்தையும் அதிகாரிகள் சென்று பார்வையிட்ட புகைப்படத்தையும் இணைத்துள்ளோம்.
எனவே, சர்வே கல்லிற்கும் தீபத்தூணிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. தீபத்தூண் சுமார் 6 அடிக்கும் மேல் வேறு பகுதியில் உள்ளது. சர்வே கல் அந்த பாறையிலே பொறிக்கப்பட்டுள்ளது. ஆகவே உண்மையை
திரித்து எழுதியிருக்கும் இந்த தவறான தகவலை பரப்பாதீர்கள்.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூண் சர்வே கல்தான் என்று பரவும் போலி செய்தி
திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது சர்வே கல்தான். RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய நில அளவை துறை பதில் என @SparkMedia_TN எனும் X வலைதள கணக்கிலிருந்து பதிவொன்று பதியப்பட்டிருந்தது.
நமது Facts & Perspectives சார்பாக இந்த தகவலின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த போது, இந்த RTI தகவலில் திருப்பரங்குன்றம் மலையில் இரு Survey Station Point இருப்பது உண்மை தான். ஆனால், அதற்கும் தீபத்தூணிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை
சர்வேயின் அதிகார பூர்வ பக்கத்திலே அதை பற்றி மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்
THE GREAT TRIGONOMETRIC SURVEY OF INDIA
பக்கம் எண் 298 A வில் மிகத்தெளிவாக
“The station is marked by a circle and dot engraved on rock engraved on the rock in site” குறிப்பிட்டுள்ளது
சிக்கந்தர் தர்காவின் அருகிலே பாறையில் ஒரு வட்டம் வரைந்து அதில் ஒரு புள்ளி கல்லிலே செதுக்கி அதை பாதுகாக்க அரை அடி அளவில் சுற்று பகுதி கட்டப்பட்டுள்ளது. அதன் புகைப்பட ஆதாரத்தையும் அதிகாரிகள் சென்று பார்வையிட்ட புகைப்படத்தையும் இணைத்துள்ளோம்.
எனவே, சர்வே கல்லிற்கும் தீபத்தூணிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. தீபத்தூண் சுமார் 6 அடிக்கும் மேல் வேறு பகுதியில் உள்ளது. சர்வே கல் அந்த பாறையிலே பொறிக்கப்பட்டுள்ளது. ஆகவே உண்மையை
திரித்து எழுதியிருக்கும் இந்த தவறான தகவலை பரப்பாதீர்கள்.
Source: https://t.co/XtCxX5FSjk
🔴 'திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது சர்வே கல்தான் '
🔹 1808-09, 1871-ம் ஆண்டுகளில் திருப்பரங்குன்றம் மலையில் சர்வே கற்கள் நிறுவப்பட்டன
🔹 அரசு ஆவணங்களின்படி திருப்பரங்குன்றம் மலையில் 2 சர்வே கற்கள் உள்ளன
- RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய நில அளவை துறை பதில்
#Thiruparankundram #Madurai #SparkMedia
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூண் சர்வே கல்தான் என்று பரவும் போலி செய்தி
திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது சர்வே கல்தான். RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய நில அளவை துறை பதில் என @kalgikumaru எனும் X வலைதள கணக்கிலிருந்து பதிவொன்று பதியப்பட்டிருந்தது.