Belongs to Dravidian stock | சமூக நீதி விரும்பி | தமிழ்வழி கல்வி கற்றவன் | மென்பொறியியலாளன் | திராவிட அரசுத் திட்டங்களில் பயன் பெற்றவன் | பெரியாரால் பண்பட்டவன்
#அரசியல்POST | தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்த வெங்கட நாராயணா நியமனம் - எழுத்தாளர் ஆதவன் தீட்சன்யா விமர்சனம்
#SunNews | #VenkatNarayana | #Vijay
முந்தைய ஆட்சியில்
எந்த திட்டத்திற்கும் தேவையில்லாமல் நிதி செலவளித்ததாக எதுவும் கண்டறியப்படவில்லை.
எந்த திட்டமும் தேவையில்லாதது என்றும் நாங்கள் சொல்லவில்லை
- அமைச்சர் மரிய வில்சன்
@mkstalin என் தலைவன் ஒரு ரதம் 🖤❤
மக்களுக்காவே வாழ்ந்தவர்டா 🖤❤
* திமுகவை முதலில் கண் மூடிதனமாக எதிர்ப்பார்கள்
* பிறகு காலம் அரசியலை புரிய வைக்கும்
* திமுக வை கடசி வரை ஆதரிப்பார்கள் வேறு எங்கும் செல்லமாட்டார்கள்
காரணம் இந்த மண்ணுக்கும் , மக்களுக்காக அவ்ளோ விசயத்தை பண்ணி இருக்கு திமுக 🖤❤
சத்யராஜ் கிட்ட இல்லாத காசு கிடையாது.. MLA பதவி கூட இல்லாத ஸ்டாலினால அவருக்கு எந்த ஆதாயமோ, அல்லது பெரிய Virality யோ கூட கிடைக்காது இப்டி பண்றதால..
இது உழைத்த ஒருத்தருக்கு நியாயமா சேரவேண்டிய ஊதியம் கிடைக்கலையேன்ற ஆற்றாமை.. உழைச்சு பழகாதவங்களுக்கு புரியாது..
The joke is on you! 🤷♂️
நாம தோத்து போயிட்டோம் நம்ம நல்லா இருந்த போது நம்ம கூட இருந்தவர்கள் நாம கீழே விழும் போது மொத்தமா விட்டுட்டு ஓடி விட்டார்கள்
ஆனா இவரைப் போன்றவர் இந்த சூழ்நிலையிலும் உடன் நிற்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது காலம் தான் நமக்கு யார் யார் எப்படி என்று காட்டுகிறது