19 நூற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானமெங்கும் நிலவிய சாதிய சனாதன கொடுமைகளுக்கு எதிராக போர்குணத்துடன் களமாடிய மகத்தான ஆளுமை மாவீர்ர் அய்யன்காளி.
அந்த வரலாற்றை திரைப்படமாய் ஆவணப்படுத்தும் முன்னெடுப்பை நெஞ்சார வாழ்த்துகிறேன்.
புரட்சி நடிகர�� மம்முட்டி @mammukka இப்படத்தில் நடிக்கவிருப்பது பெரிதும் மகிழ்ச்சி. கோடானு கோடி சிறுத்தைகளின் வாழ்த்தும் பாராட்டும்.
எம் பதிவுகள் வெறும் கண்ணீர் துளிகளல்ல. அவை கலகத்தின் சினைகள் ….
என இருபதாண்டுகளுக்கு முன் நெய்வேலி நிகழ்வென்றுக்காக நான் துண்டறிக்கையில் பதிவு செய்ததையே மீள் பதிவு செய்ய விரும்புகிறேன்.
அய்யன்காளியை ஆவணப்படுத்துவது என்பது விடுதலைக்களத்தில் ஒரு ஆயுதகிடங்கை திறந்து வைப்பதாகும்.
#ayyankali
#vck
EXCLUSIVE : Lokesh Kanagaraj Approached Mammootty for #Thalaivar171 !! Hope it will happen after 33 years this epic combo may join in 171 🔥
Rajinikanth - Lokesh Kanagaraj - Anirudh
Follow me for Exclusive Updates 🔥
EXCLUSIVE : Lokesh Kanagaraj Approached Mammootty for #Thalaivar171 !! Hope it will happen after 33 years this epic combo may join in 171 🔥
Rajinikanth - Lokesh Kanagaraj - Anirudh
#Mammootty#Rajanikanth#TamilCinema#Lokesh#LCU
Follow me for Exclusive Updates 🔥