"Unofficial supporter and fan of Thalapathy Vijay (Joseph C Vijay) & TVK | TVK Virtual Warrior
Not affiliated with or endorsed by Vijay or TVK. Personal views.”
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச Shoes, Socks, Sweater, Raincoat வழங்க ரூ.56 கோடி மதிப்பில் 5 டெண்டர்!
பள்ளி பிள்ளைகளுக்கு பாத்து பாத்து செய்யுறாரு அண்ணன் @TVKVijayHQ

Hwashin மற்றும் Seoyon E-Hwa Summit Automotive India Private Limited ஆகியவை, தமிழ்நாட்டில் தங்களது தொழில் நடவடிக்கைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ரூ.1,370 கோடி அளவிற்குப் புதிய முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.@CMOTamilnadu
மே 2026 முதல் இதுவரை 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ₹1,14,811.91 கோடி முதலீட்டு உறுதி. இதன் மூலம் 1,32,771 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் வாய்ப்பு.
குறிப்பாக, 112 ஒப்பந்தங்களில் 83 ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு முன்னேறியிருப்பது, 74.1% மாற்ற விகிதத்தை காட்டுகிறது.
#tvk

தமிழ்நாட்டில் வெற்றித் தலைவரின் ஆறுமாத கால நல்லாட்சியில் மக்களை மேம்படுத்தும் திட்டங்கள் சிறப்பான முறையில் செயலாக்கம்.நேர்மையான நிர்வாகம், மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் என்பவை சொல் அல்ல செயல் என்று அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றத்தை கொண்டு வந்து நிரூபித்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள். வெற்றித் தமிழகம் நோக்கிய இலக்கு வெல்லும் !