Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
♥Fathima♥
@Fathima47449122
அம்மா அப்பா செல்லம்... செம வாலு... நட்பை மதிப்பவள்...
I LOVE U ♥INDIA♥
Joined May 2017
448
Following
1.3K
Followers
8.6K
Posts
Fathima47449122
retweeted
♥Fathima♥
@Fathima47449122
over 9 years ago
உன் கொளுத்தும் பார்வையில் என் பெண்மை பனிதுளியாய் கரைகிறதே!!! இது கடவுளின் விதியா? இல்ல, காதல் செய்த சதியா?
Fathima47449122
retweeted
♥Fathima♥
@Fathima47449122
over 9 years ago
நான் உறங்க நினைக்கும் நேரத்தில் எல்லாம் உறங்க மறுத்து விழித்துக்கொள்கிறாய் நினைவுகளாய்...... அன்பே நீ!!!
Fathima47449122
retweeted
♥Fathima♥
@Fathima47449122
over 9 years ago
என் கனவில் முழுவதும் நீ உன் கனவில் முழுவதும் நான் நாம் கனவு
Fathima47449122
retweeted
♥Fathima♥
@Fathima47449122
over 9 years ago
உனக்காக காத்திருப்பேன் உன்னுடன் வாழும் வறையில் உன் நினைவுகளேடு
Who to follow
💖 இயற்கையின்���இளவரசி💖
@_ilavarasi
💞 வீட்டுக்கு செல்லமான #இளவரசி 💞 /🌱இயற்கையோடு வாழ விரும்புபவள் ☔ / 💚 மனிதம் காப்போம்💚| Dr.APJ ❤️|👉 #SєєMy_líkєs✍ | #ilavarasi_Twts | иσ ∂м мsg 🗡️|
SHIVA SWAMY.P
@ShivaP_Offl
BJP KARYAKARTHA, RSS SWAYAMSEVAK, I WAS A PROFESSIONAL POLICE OFFICER AND PROUDLY INDIAN. NATION FIRST REST AFTERWARDS @pshiva10492
நான் விதைத்த விதை
@Kounter_twitts
விளையும் நிலங்களை அதிக விலை கிடைக்கும் என்று விற்று விடாதே பிறகு விளையும் பொருள்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும் #விவசாயம்
Fathima47449122
retweeted
♥Fathima♥
@Fathima47449122
over 9 years ago
கஜல் கவிதை எழுத வேண்டும் முத்��� வரி அல்லது பித்த வரி ஒன்று கொடு!
Fathima47449122
retweeted
♥Fathima♥
@Fathima47449122
over 9 years ago
நீ வந்து நின்றபோது எழுத நினைத்த கவிதை மறந்து போனது என்ன மாயம் செய்தாய்?
Fathima47449122
retweeted
♥Fathima♥
@Fathima47449122
over 9 years ago
திசை மாறிய பறவையாய் தடம் புரண்ட மனசுடனே ஏங்கித் தவித்த பேதை நான் அறிவாயா என் உயிரே எவ்வாறு திசை தேட சொல்லி விடு மனம்தேற காத்திருக்கேன்
Fathima47449122
retweeted
♥Fathima♥
@Fathima47449122
over 9 years ago
நீ வாய்விட்டு என்னிடம் பேசாமல் இருந்தாலும் உன் மனதில் நீ என்னிடம் பேசுவதை நான் புரிந்து கொள்வேன்..
Fathima47449122
retweeted
♥Fathima♥
@Fathima47449122
over 9 years ago
எ��்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எப்படியோ அண்ணன் தங்கை ஆனோம் நமது கனவுகள் ஒன்றாக இல்லா விட்டாலும்
Fathima47449122
retweeted
♥Fathima♥
@Fathima47449122
over 9 years ago
யாரிடமும் அதிக அன்பு வைக்காதே பிரியும் நேரங்களில்......அழுவது உன் கண்களாக இருக்காது உன் இதயமாகத்தான் இருக்கும்...
Fathima47449122
retweeted
♥Fathima♥
@Fathima47449122
over 9 years ago
கண்ணாடியே நீயே என் சிறந்த நண்பன் நான் அழுதபோதெல்லாம் ஒருபோதும் நீ சிரித்ததில்லை.
Fathima47449122
retweeted
♥Fathima♥
@Fathima47449122
over 9 years ago
நட்புக்கு வயது அவசியமில்லை பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் உன்னதமான
Fathima47449122
retweeted
♥Fathima♥
@Fathima47449122
over 9 years ago
நல்ல இதயங்களை பார்ப்பது கடினம் நல்ல இதயத்துடன் பேசுவது அதிர்ஷ்டம் நல்ல இதயத்துடன் நட்பு வைப்பது வரம்
Fathima47449122
retweeted
♥Fathima♥
@Fathima47449122
over 9 years ago
றோஜ மலரை கில்லிவிடாதே கில்லிய மலரை வாடவிடாதே வாடிய மலரை மறந்துவிடாதே மறந்த மலரை எறிந்துவிடாதே
Fathima47449122
retweeted
♥Fathima♥
@Fathima47449122
over 9 years ago
கற்புக்குள் நட்பு கட்டுப்பட்டிருந்தாலும் ஆண் பெண் பேதமையில் பிழையெனவே போகிறது கரங்கள் தீண்டாதிருந்த போதும் கலங்க பட்டே போகிறது
Fathima47449122
retweeted
♥Fathima♥
@Fathima47449122
over 9 years ago
சாப்பாட்டில் உள்ளது பருப்பு - வெயிலால் பலரின் உடல் நிறமோ கருப்பு - அவர்களின் இரத்த நிறமோ சிவப்பு - ஆனால் பலரின் உயிர்காக்கும்
Fathima47449122
retweeted
♥Fathima♥
@Fathima47449122
over 9 years ago
நான் நேசிப்பது மலரையும் நட்பையும் மட்டும் தான் ஏன் என்றால் மலருக்கு வாசம் அதிகம் நட்புக்கு பாசம் அதிகம்
Fathima47449122
retweeted
♥Fathima♥
@Fathima47449122
over 9 years ago
நட்பின் அழகே நம்பிக்கையும் அக்கறையும் தான் அதை முழுசா உன்னிடம் அனுபவிக்கிறேன
Fathima47449122
retweeted
♥Fathima♥
@Fathima47449122
over 9 years ago
ஆண் உண்னமயாக இருந்தால் பெண் ஏமாற்றி விடுகிறாள் பெண் உண்னமயாக இருந்தால் ஆண் ஏமாற்றி விடுகிறான் இருவரும் உண்னமயாக இருந்தால் இறைவன் ஏமாற்றி
Fathima47449122
retweeted
♥Fathima♥
@Fathima47449122
over 9 years ago
நண்பன் இருந்தா வாழ்வில் துன்பம் தெரியாது நண்பன் பிரிந்தால் வாழ்வில் இன்பம் தெரியாது
Last Seen Users on Sotwe
2M.ma
Seen from
Algeria
最愛の妻💗観察日記💗
Seen from
Japan
俺のサンクチュアリ🔞
Seen from
Japan
فحل ليبي شرقاوي
Eric Souza
Seen from
Brazil
braham extra
adiku
Seen from
Indonesia
Aarya
Seen from
United States
കൊതിയൻ
Seen from
India
Demon 😈
Seen from
Norway
Trends for you
1
#AEWDynamite
Under 10K tweets
2
#Survivor51
Under 10K tweets
3
#MitchJones25mGiveway
Under 10K tweets
4
Nembhard
Under 10K tweets
5
Tyrese Maxey
Under 10K tweets
6
Naz Reid
Under 10K tweets
7
Dan Sullivan
Under 10K tweets
8
Ernie
Under 10K tweets
9
Ciampa
Under 10K tweets
10
#AbbottElementary
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
241.5M followers
2
Barack Obama
@barackobama
118.8M followers
3
Cristiano Ronaldo
@cristiano
114.5M followers
4
Donald J. Trump
@realdonaldtrump
111.9M followers
5
Narendra Modi
@narendramodi
107.1M followers
6
Rihanna
@rihanna
98.7M followers
7
NASA
@nasa
92.3M followers
8
Justin Bieber
@justinbieber
91.8M followers
9
KATY PERRY
@katyperry
90M followers
10
Taylor Swift
@taylorswift13
84M followers
11
Lady Gaga
@ladygaga
75.5M followers
12
Virat Kohli
@imvkohli
73.5M followers
13
Kim Kardashian
@kimkardashian
70.9M followers
14
YouTube
@youtube
68.8M followers
15
Neymar Jr
@neymarjr
66.5M followers
16
Bill Gates
@billgates
65.3M followers
17
Selena Gomez
@selenagomez
63.1M followers
18
The Ellen Show
@theellenshow
62.2M followers
19
CNN
@cnn
61.7M followers
20
X
@x
60.7M followers
Olivia
Online
✨
⭐
💫